உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ6 கு று ங் தொ ைக க்

ஏன் ? அவளது காதலன் ஒருநாள் வந்தான். கண்டு கொண்டாள் தாய். அதுமுதல் சீறுகிருள். ‘பெண்ணே வீட்டுக் குள் போட்டுப் பூட்டி வைத்திருக்கிருள். கட்டும், காவலும், உருட்டலும், மருட்டலும் கொஞ்ச நஞ்சமல்ல,’ என்றாள்.

எதற்காக இவ்விதம் சொன்னுள் ? அவளது காதலன் அறிய வேண்டும் என்பதற்காக. அறிந்து ஆவன செய்தல் வேண்டும் என்பதற்காக. மண்ணிய சென்ற ஒள் துதல் அறிவை புனல் திரு பசுங் காய் தின்றதன் தப்பற்கு ஒன்பதிற்று-ஒன்பது களிற்றாெடு, அவள் கிறை டொன் செய் பாவை கொடுப்பவும், கொள்ளான், பெண் கொலே புரிந்த நன்னன் போல, வரையா கிரையத்துச் செலீஇயரோ, அன்னே ! . ஒரு நாள், நகை முக விருந்தினன் வங் தென, பகை முக ஊரின், துஞ்சலோ இலளே.

–LIJ 6TIT

-

141 பாட்டும் பைங்கிளியும் |

தினப்புனத்திலே காவல் காக்கிருள் ஒரு பெண். பரண் கட்டியிருக்கிறது. அதன் மீது கின்று கிளிகளை ஒட்டுகிருள். மூங்கிலால் வீணேபோல் செய்த கருவியைத் தெறித்து ஒட்டு கிருள். பாட்டும் பாடுகிருள்.

கிளிகள் பயந்து ஒடினுல்தானே ! ஒடவில்லே. அவளது பாட்டிலே மயங்கிக் கிடக்கின்றன. கிளிகள் பயந்து ஓடாதது கண்டாள் அவள். அழுது விட்டாள். . அப்போது அவளது கண்கள் எப்படியிருந்தன? சுனேயிலே மலர்ந்த குவளே மலர்கள் மழைத் துளிகளே ஏந்தியிருப்பன போல் இருந்தன. சுடு புன மருங்கில் கலித்த ஏனற் படுகிளி கடியும் கொடிச்சிகைக் குளிரே இசையின் இசையா இன் பாணித்தே ; கிளி, “அவள் விளி என, விழல் ஒவாவே ,