உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 குறு ந் தொ ைக க்

பாலைக் கண்ணுடி

1. தெய்வம் : துர்க்கை

2. உயர்ந்தோர் : விடலே, காளே, eளி, எயிற்றி

3. தாழ்ந்தோர் : எயினர், எயிற்றியர், மறவர், மறத்தியர்

4. பறவை : புரு, பருந்து, எருவை, கழுகு

5. விலங்கு : செந்நாய்

6.  : குறும்பு

7, நீர் நிலை : பாழுங் கிணறு, நீர் வற்றிய நிலைகள்

8. p குராம்பூ, மராம்பூ

9. மரம் : உழிஞை, பாலே, ஒமை, இருப்பை

10. உணவு : வ ழி ப் ப றி ப் பொருள்கள், திருடிய

பொருள்கள்

11. பறை : துடி

12. யாழ் : பாலை யாழ்

13. பண் : பஞ்சுரம்

14. தொழில் : போரிடுதல்பகற் கொள்ளையடித்தல்