பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 2] I

ஒம்புமதி , வாழியோ - வாடை பாம்பின் தூங்கு தோல் கடுக்கும் து வெள் அருவிக் கல் உயர் கண்ணியதுவே - நெல்லி

மரையினம் ஆரும் முன்றிற் புல் வேய் குரம்பை நல்லோள் ஊரே.

-மாயேண்டன்

200. உனக் கண் தேடுதே’

வெகு வேகமாக வருகிறது தேர். அதற்கு முன்னே பாய்ந்து ஒடுகிறது அவனது நெஞ்சு. ஏன் ? மீண்ட நாள் ஆயிற்று. காதலியைப் பிரித்து. காணத் துடிக்குது உள்ளம்.

வழியிலே சில மான்களைக் கண்டுவிட்டான். ஆனும் பெண்ணுமாக இணைந்திருக்கின்றன. அவை. கண்களே உருட்டி உருட்டிப் பார்க்கின்றன. கண்டான் அவன். காதலியை எண்ணினன்.

‘ஒட்டு ஒட்டு 1 விரைவாக ஒட்டு தேரை மாலே வரு முன்னே ஒட்டு’ என்றான் பாகனிடம்.

பரல் அவற் படு நீர் மாந்தி, துணையோடு, இரலை கல் மான் நெறிமுதல் உகளும் மாலே வாராஅளவை, கால் இயல் கடு மாக் கடவுமதி - பாக! - நெடு நீர்ப் பொருகயல் முரணிய உண்கண் தெரி தீம் கிளவி தெருமரல் உயவே.

-நாமலார் மகன் இளங்கண்ணன்

201. மறந்தாரே !

“இளவேனில் வந்தது. கோங்கு முகிழ்த்தது ; மலர்ந்தது. ஆளுல் காதலன் வரவில்லே. அவன் வருகிருன் எனும் துர்துச் செய்தியும் வரவில்லை. அவன் என்னே மறந்தான்; ஆம், மறந்தே போனன்” என்று புலம்புகிருள் அவள்.