உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

※26 குறுங் தொ ைக க்

வாடு பூஞ் சினையின், கிடக்கும் உயர் வரை நாடனெடு பெயருமாறே.

-ஈழத்துப் பூதன் தேவன்

221. பிரிய மனம் வரவில்லையே !

பொருள் தேடவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது அவனுக்கு. பிரிந்து போக நினைத்தான். எப்படிப் பிரிவது? காதலியைப் பிரிந்து செல்ல மனம் வரவில்லே அவனுக்கு.

போகும் வழியை எண்ணினன். பாலே நிலத்தைக் கருதி ன்ை. ஒரு காலத்திலே நீர் நிரம்பியிருந்தது சுனைகளிலே. இப் போது வற்றிப்போய் விட்டன. வாகை மலர்ந்து கிற்கும். அது மயிலின் கொண்டைபோல் தோற்றமளிக்கும். இத்தகைய கானல் நிலம். இதைக் கடந்து செல்வது எப்படி? அவளும் கூட வந்தால்தான் நல்லது. அவள் எப்படி வருவாள்? முடியாது. எனவே பிரிவு நின்றது.

மல்கு சுனை உலர்ந்த நல்கூர் சுரமுதல் குமரி வாகைக் கோலுடை நறு வீ மட மாத் தோகைக் குடுமியின் தோன்றும் கான நீள் இடை, தானும் நம்மொடு ஒன்று மணம் செய்தனள் இவள் எனின், கன்றே-நெஞ்சம்!-நயந்த நின் துணிவே.

காவிரிப்பூம் பட்டினத்துச் சேந்தன்'கண்ணன்

222. அரும்பும் கண்ணிரும்

“நான் என்னடி செய்வேன்?”

ஏன்?’ “அவர் போய்விடுவார் போல் இருக்கே? “எங்கே போவார்?’

  • பிரிந்து போவார்’