உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 கு று ங் .ெ தா ைக க்

259. எல்லாக் காலமும் மாலையே!

“மாலே வந்து விட்டதே!” என்று மயங்கிள்ை தோழி.

‘என்னடி, மாலே மாலை என்று மயங்குகிறாய்? சூரியன் மலே வாயில் விழுந்து, வானம் சிவந்து, முல்லே மலரும் காலம்தான் மாலையோ? அது எல்லாருக்கும் பொருந்தாது. என்போல் காத லரைப் பிரிந்தவருக்கு இரவு, பகல் முதலிய எல்லாக் காலமும் மாலேக் காலமே’ என்றாள் அவள்.

சுடர் செல் வானம் சேப்ப, படர் கூர்ந்து, எல்லுறு பொழுதின் முல்லே மலரும் மாலை என்மனர், மயங்கியோரே: குடுமிக் கோழி நெடு நகர் இயம்பும் பெரும் புலர் விடியலும் மாலை; பகலும் மாலை-துணை இலோர்க்கே.

-மிளேப்பெருங் கந்தன்

260. தேர் வேகமும் மனே வேகமும்

பொருள் தேடச் சென்ற காதலன் திரும்பி விட்டான். வெற் றியுடனே. காதலியைக் காணப் போகிருன். வேகமாகச் செல் கிறது தேர். அதைவிட வேகமாக ஒடுகிறது மனம்.

“அதோ தெரிகிறதே முல்லேக்காடு! பொன்போல் பூத்தி ருக்கும் கொன்றைத் தோப்பு! அதுதான் ! அதுதான்!” என்றான்.

அந்த வழியே தேரைச் செலுத்தின்ை பாகன். வழியிலே கிழங்கு தோண்டி எடுத்த பள்ளங்கள். செல்வர் தம் கஜானப் பெட்டி திறந்தது போல!

“இவை யெல்லாம் என் மாமனருக்குச் சொந்தமான கிலம்’ என்றான் பெருமையுடன்.

‘அன்னக் கொடி கட்டிப் பறக்கிறது! இல்லை யெனது கொடுக்கும் வள்ளல் அவர்” என்றான்.