உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 கு று க் .ெ த ைக க்

குறிஞ்சிக் கண்ணுடி

1. தெய்வம்: முருகன் 2. உயர்ந்தோர் : பொருப்பன், வெற்பன், சிலம்பன்,

குறத்தி, கொடிச்சி

3. தாழ்ந்தோர் : குறவர், கானவர், குறத்தியர் 4. பறவை : கிளி, மயில் 5. விலங்கு : புலி, கரடி, யானே, சிங்கம்.

. ஊர் : சிறுகுடி

நீர் நிலை : அருவி, சுனே

மலர் : வேங்கைப் பூ, குறிஞ்சிப் பூ, காந்தள் பூ,

9. மரம் : சந்தனம், தேக்கு, அகில், அசோகு,

நாகம், மூங்கில் 10. உணவு : மலேநெல், மூங்கில், அரிசி, தினே. 11. பறை : தொண்டகப் பறை 12. யாழ்: குறிஞ்சி யாழ்

13. பண் : குறிஞ்சிப் பண் 14. தொழில் : மலே நெல் வித்ைதல், தினே காத்தல், தேன் அழித்து எடுத்தல், கிழங்கு தோண்டி எடுத்தல் 15. விளையாட்டும்

பொழுது போக்கும்: அருவி நீராடல், சுனே நீராடல்