உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 கு று க் .ெ தா ைக க்

“ஆமாம், வந்தார். அந்த மாதிரி எப்பொழுதும் வருகிறது தானே. மலையிலா இருக்கிறார். இல்லே காட்டில் இருக்கிருரோ ? என் அருகில்தானே இருக்கிறார். மலையிலே இருந்தபோதும் காட்டிலே இருந்தபோதும்கூட ஒடி ஒடி வந்தாரே, காதல் காதல் என்று”

  • அப்போதெல்லாம் அன்புடன்தானே இருந்தார் ?”

“ஆமாம். அவரும் அன்புடன் இருந்தார். நானும் அன் புடன் இருந்தேன். அந்தக்காலம் மலேயேறிப் போச்சே’ என்றாள். மலே இடையிட்ட காட்டரும் அல்லர்; மரங்தலை தோன்றா ஊரரும் அல்லர்; கண்ணின் காண கண்ணுவழி இருந்தும், கடவுள் நண்ணிய பாலோர் போல, ஒரீஇனன் ஒழுகும் என்னேக்குப் பரியலென்ம்ன் யான், பண்டு ஒரு காலே.

-கெடும்பல்லியத்தன்

312. நெஞ்சும் நெருஞ் சி யும்

‘போகுல் போகிறது. மறந்துவிடு. என்னவோ, மணி தருக்கு இயற்கைதானே. அவளிடம் போயிருந்தார். இப்பொழுது தான் உன்னிடம் வந்துவிட்டாரே. முன்பு உன்னிடம் எல்வளவு அன்பு காட்டினர். அதை கினே’ என்றாள் தோழி.

‘நெருஞ்சியிருக்கிறது. முதலில் மலர்கிறது. நன்றாக இருக் கிறது. அதனுடன் முள்ளும் இருக்கிறதே. அந்த மாதிரி முன்னே அவர் அன்பு காட்டினர். அப்புறம் முள் குத்துவது போல் நெஞ்சிலே துன்பம் தைத்துவிட்டாரே !’

“கிடக்கிறது போ’ ‘முடியாது. என் மனம் துடிக்கிறதடி; துடிக்கிறது” என்றாள்.

நோம், என் நெஞ்சே! நோம், என் நெஞ்சே! புன் புலத்து அமன்ற சிறியிலே நெருஞ்சிக்