உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308 கு று ங் தொ ைக க்

செங் நெல் வான் பொரி சிதறி அன்ன, எக்கர் கண்ணிய எம் ஊர் வியன் துறை, கேர் இறை முன்கை பற்றி, சூரரமகளிரோடு உற்ற குளே.

-கோப்பெருஞ்சோழன்

330. ஆசை வேசியின் அறைகூவல்!

ஆடல் மகள் ! அவள்மீது மையல் கொண்டான் ஒருவன்.

அவனுக்கு மனைவி இருக்கிருள். இருப்பினும் அவளை விட்டு ஆடல் மகளோடு வாழ்கிருன்.

அவனது மனைவி. ‘’ என் குடி கெடுத்த பாவி’ என்று அவளைத் துாற்றுகிருள்.

இந்தச் சேதி அவள் காதுக்கும் எட்டிற்று. எவள் காதுக்கு? ஆடல் மகள் காதுக்கு. அப்போது அவள் சொல்கிருள் :

“ஆமாம். அவளது காதலனே நான் கவர்ந்துவிட்டேன். உண்மைதான். எழினியின் பசுக்களே எதிரிகள் கவர்ந்து சென்றது போல. இவளுக்குத் தைரியம் இருந்தால் இட்டுச் செல்லட்டுமே. எதிரிகளுடன் போர் செய்து பசுக்களே மீட்ட எழினி போல் இவ ளும் என்னுடன் போரிட்டு என் ஆசைக் கணவனே அழைத்துப் போகட்டுமே ! கான் வேண்டுமானுல் வருகிறேன். அல்விப் பூவை முழுசாகக் கொண்டையில் செருகிக் கொண்டு வருகிறேன். ஆற்றிலே புதுப்புனல் ஆட வருகிறேன். அவனேயும் அழைத்து வருகிறேன். அவளது சாமர்த்தியத்தைப் பார்க்கலாமே !’

கூந்தல் ஆம்பல் முழு நெறி அடைச்சி, பெரும் புனல் வந்த இருக் துறை விரும்பி, யாம் அஃது அயர்கம் சேறும் ; தான் அஃது அஞ்சுவது உடையள்ஆயின், வெம் போர் நுகம் படக் கடக்கும் பல் வேல் எழினி முனை ஆன் பெரு கிரை போல, கிளையொடு காக்க, தன் கொழுநன் மார்பே.

-ஒளவையார் மருதத் தொகை முற்றும்