உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310 கு று ங் தொகை க்

நெய்தற் கண்ணுடி

1. தெய்வம் : வருணன் 2. செல்வர் : சேர்ப்பன், பு ல ம் பன், ப ர த் தி,

நுளேச்சி 3. மற்றையோர் : நுளேயர், நுளேச்சியர், பரதர், பரத்தியர்,

அளவர், அளத்தியர்

4. பறவை : கடல் காகம் 5. விலங்கு : சுரு மீன் 6. ஊர் : பாக்கம், பட்டினம் 7,: உவர் நீர்க் கோனி, கவர் நீர் 8, , : நெய்தற் பூ, தாழம் பூ, முண்டகப் பூ”

அடம்பம் பூ 9. மரம் : கண்டல், புன்னே, ஞாழல் 10. உணவு : உப்பும், மீனும் விற்றுப் பெற்ற பொருள் 11. பறை : மீன் கோட் பறை, நாவாய்ப் பம்பை 12. யாழ்: விளரி யாழ் 13. பண் : செவ்வழி 14. தொழில் : மீன் பிடித்தல், உப்புக் காய்ச்சல், உப்பு

விற்றல், மீன் விற்றல், மீனுணக்கல் 15. விளையாட்டும்

பொழுது போக்கும் : கடல் ஆடல்.