உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338 கு று ங் தெ ைகக்

“அப்படியால்ை இவளே நீ இழந்தவனே. இவ&ள இழப் பதற்கு விருப்பமா ? விருப்பமானல். ஒன்று சொல்வேன். இவ ளிடமிருந்து நீ அநுபவித்தாயே, அந்த அழகைக் கொடுத்து விட்டுப் போ.”

விட்டென விடுக்கும் நாள் வருக ; அது நீ நொந்தனை ஆயின், தங்தனை சென்மேர் !. குன்றத்தன்ன குவவு மணல் அடைகரை கின்ற புன்னே நிலம் தோய் படு சினை வம்ப காரை சேக்கும் தண் கடற் சேர்ப்ப! - நீ உண்ட என் நலனே.

-நரிவெரூஉத்தலையார்

370. வ ரா த க | த ல ன்

“என்னவோ தெரியவில்லை. முன்பு அடிக்கடி வந்துகொண் டிருந்தான். இப்போது வருவதில்லை” என்றாள் தோழி.

“ஏன் ?’ என்று கேட்டாள் அவள். * ஒருகால் என்மீது வருத்தமாக இருக்கலாம்’ :உன்மீது வருத்தம் ஏன் ?” எநான் சில வார்த்தைகள் சொன்னேன்’’ சஏன் சொன்னதிய் ?” என்னவோ அம்மா முட்டாள்தனம் உரிமையுடன் சொன்னேன்’’

சரிதான். அதான் வரவில்லை’ :அப்படி ஒன்றும் வராமல் இருக்க மாட்டானே !’ அவன்மீது அவளுக்கு இரக்கம் ஏற்படுவதற்காக இப்படிச் சொன்னுள் தோழி.

அம்ம வாழி, தோழி! கொண்கன் . தர்ன் அது துணிகுவன் அல்லன்; யான் என் பேதைமையால் பெருங் தகை கெழுமி, நோதகச் செய்தது ஒன்று உடையேன்கொல்லோ ?.