பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350 கு று க் .ெ த ைக க்

“ஆமாம். அந்தக் கழியிலே இறங்கி நீந்தி வருகிறாய். ஆளைக் கொல்லும் முதலே உள்ளது அக்கழி. முதலேயால் உனக்கு ஆபத்து வருமோ ? என்ற பயம். வராதே என்று சொல்லி விடலாம். சொன்னல் இவள் உன்னைக் காணுது கலங்குகிருள். ஆக உங் கள் இருவர் துன்பமும் தீர்க்கும் ஒரு மருந்து காண ஆசைப்படுகிறேன்’

‘மருந்து எது?”

‘கலியாணம் தான் !’ கொடுங் தாள் முதலைக் கோள் வல் ஏற்றை வழி வழக்கு அறுக்கும் கானல்அம் பெருங் துறை, இன மீன் இருங் கழி நீந்தி, நீ நின் கயன் உடைமையின் வருதி இவள் தன் மடன் உடைமையின் உவக்கும்; யான் அது, கவை மக நஞ்சு உண்டாஅங்கு, அஞ்சுவல் - பெரும ! - என் நெஞ்சத்தானே.

—5606Milo &6 of

388. போ’ என்றாள் போய்விட்டான்!

‘போகட்டுமா? போகட்டுமா?’ என்று கேட்டுக் கொண்டே இருந்தான் காதலன். அடிக்கடி கேட்டான். அவளுக்குக் கோபம் வந்துவிட்டது.

போ போ’ என்றாள்.

சரி’ என்றான்; போய்விட்டான். வருவான் வருவான்’ என்று பார்த்தாள். வரவில்லை; வருந்துகிருள்.

போகிறேன் போகிறேன் என்று சும்மா சொல்கிருன். இவன் எங்கே போகப் போகிருன் என்று நினைத்தேன். ‘போ’ என்றேன். போய்விட்டானே. எங்கிருக்கிருனே தெரியவில் லேயேl’ என்று கண்ணிர் விட்டாள். கண்ணிர் ஆருகப் பெருகி யது. மார்பு குளமாயிற்று. “சேறும் சேறும் என்றலின், பண்டைத் தம் மாயச் செலவாச் செத்து, மருங்கு அற்று