உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352 கு று க் தொகை க்

சிறு வீ ஞாழல் வேர் அளைப் பள்ளி அலவன் சிறு மனே சிதைய, புணரி குணில் வாய் முரசின் இரங்கும் துறைவன் நல்கிய நாள் தவச் சிலவே, அலரே, வில் கெழு தானே விச்சியர் பெருமகன் வேந்தரொடு பொருத ஞான்றை, பாணர் புலி நோக்கு உறழ் கிலே கண்ட கலி கெழு குறும்பூர் ஆர்ப்பினும் பெரிதே.

-பரணர்

391. அவன் போளுல் அதுவும் போகும்!

“போகிறேன் போகிறேன் என்று சொல்கிருனே. போல்ை நீ எப்படியடி பொறுத்திருப்பாய்?’ என்று கேட்டாள் தோழி.

“என் பெண்மையை இழந்து விட்டேன். போகிறேன்’ என்கிருன் போனுல் நான் என்ன செய்வேன்? இனி என்ன இருக்கிறது பாக்கி என்னிடத்திலே, இழப்பதற்கு? உயிர் ஒன்று தான் இருக்கிறது. அவன் போனல் அதுவும் போகும். அவ் வளவுதான்’ என்றாள் அவள். சிறு வெண் காக்கைச் செவ் வாய்ப் பெருந்தோடு எறி திரைத் திவலே ஈர்ம் புறம் நனைப்ப, பனி புலங்து உறையும் பல் பூங் கானல் இரு நீர்ச் சேர்ப்பன் கீப்பின், ஒரு நம் இன் உயிர் அல்லது, பிறிது ஒன்று எவனே-தோழி!-நாம் இழப்பதுவே?

-இளம் பூதனர்

392 கழிவளர் தாழையும் கலங்கும் நெஞ்சும்!

“அடியே, நான் என்னடி செய்வேன்?” “grair?” ‘என் நெஞ்சு ஒரு கிலேயில் கிற்கமாட்டேன் என்கிறதே’