உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

384 கு று ங் தொ ைக க்

இந்த விஷயத்தைத் தோழி தலைவனுக்கு அறிலிப்பாள். தலே வன் என்ன செய்வான்? காதலியைச் சிறை மீட்க எண்ணுவான். சிறை மீட்டல் எப்படி? இரவோடு இரவாக எவருக்கும் தெரி யாமல் அவளேக் கடத்திச் செல்வது தான். இதற்கு உறுதுணே கிற்பாள் தோழி.

காதலியும் காதலனுடன் ஒடிப்போவதையே பெரிதாக மதிப் பாள். இரவு நேரத்திலே அவளை அழைத்துச் செல்வான் காத லன். எவருக்கும் தெரியாமல், இதற்கு உடன் போக்கு என்று பெயர்.

பட்சி பறந்து போனபிறகு எல்லாரும் தேடுவார்கள். காத லனுடன் போய் விட்ட்ாள் என்பதை அறிந்த பிறகு பேசாமல் இருந்து விடுவார்கள்.

ஒடிப்போன ஜோடியைக் கண்டு பிடித்து விடுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். என்ன செய்வார்கள்? அவளைத் தண்டிப் பார்களா? தண்டிக்க மாட்டர்ர்கள். அவ்விருவருக்கும் மணம் செய்து வைப்பார்கள்.

இதுதான் களவு ஒழுக்கத்தின் உச்ச கிலே.

களவு ஒழுக்கம் எல்லாமே இப்படி ஒடிப்போகிற முடிவை அடைவதில்லை. வேறு விதமாகவும் இருப்பதுண்டு. அதாவது எப்படி? களவு ஒழுக்கம் நடந்து கொண்டிருக்கும் போதே காதலனே வற்புறுத்துவாள் தோழி. எதற்கு வரைந்து கொள் வதற்கு. அதாவது மணம் செய்து கொளவதற்கு .

அவனும் சரி என்பான். பரிசம் போடுவதற்கு வேண் டிய பொருள் தேடிப்போவான். இதற்குத் தான் பொருள் வயிற் பிரிதல் என்று சொல்வார்கள். வரை பொருட் பிரிவு என்றும் சொல்வார்கள். அப்படித் தலைவன் பிரிந்த காலத்திலே மிகவும் வருந்துவாள் தலைவி.

பொருள் தேடச் சென்ற தலைவன் வெற்றியோடு வரு வான். அவனது ஊர்ப் பெரியவர்கள் வந்து பெண் கேட்பார் கள். பெண்ணேப் பெற்றாேரும் சம்மதிப்பர். களவு வெளிப்