உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 கு று ங் தொ ைக க்

நேரத்திலே அவளுடன் பேசினால்தான் தொடர்பு என்று எண் னதே. பேசாவிட்டாலும் கம் தொடர்பு இருக்கும்.”

காமம் ஒழிவது ஆயினும்-யாமத்துக் கருவி மா மழை வீழ்ந்தென, அருவி விடரகத்து இயம்பும் நாட!-எம் தொடர்பும் தேயுமோ, கின்வயினனே ? பிலர் –& IliIT

24. வேங்கையும் மங்கையும்

அவள்மீது காதல் கொண்டான் அவன். யாருக்கும் தெரி யாமல் இரவு நேரத்திலே வந்து போகிருன். இன்பம் துய்க்கிருன். இந்த நிலைமை நீடிக்கக் கூடாது என்ற எண்ணம் தோழிக்கு.

இனிமேல் இந்த மாதிரி இரவில் வராதே’ என்று கூற எண்ணினுள்.

இதை எப்படி அவனிடம் நேராகச் சொல்வது? ஏதாவது ஒன்றைச் சாக்கிட்டுச் சொல்ல வேண்டும். நல்ல வேளையாக நிலவு வந்தது.

நிலவே! நீ நன்மை செய்யவில்லே. இரவு வருகிருன் அவன். அவனே எல்லோருக்கும் காட்டிக் கொடுக்கிறாய் வராமல் இருக்கச் செய்கிறாய். காட்டிலே வேங்கை மரமானது சிவந்து மலர்ந்திருக்கும். கரிய பாறைகளின்மீது அம்மலர் கிறைய உதிர்க் திருக்கும். பார்ப்பதற்குப் புலிபோல் தோன்றும். அது கண்டு அவன் அஞ்சுவான். இதற்கும் காரணம் நீயே t’ என்று சொல்கிருள்.

இதன் கருத்தென்ன? இனி இம்மாதிரி இரவு நேரங்களில் வராதே’ என்பதுதான் !

கருங் கால் வேங்கை வீ உகு துறுகல் இரும் புலிக் குருளையின் தோன்றும் காட்டிடை எல்லி வருகர் களவிற்கு நல்லை அல்லே-நெடு வெண்ணிலவே !

-நெடுவெண்ணிலவினர்