உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 6 :

‘காமம் தலைக்கேறி விட்டால் அவர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா ?”

‘தெரியுமே ! பித்துப் பிடித்துப் பேசுவார்கள். எண்ணி எருக்கம் பூவைச்சூடி வருவார்கள்’

அதை நான் செய்யப் போகிறேன்’

‘குதிரை என்று சொல்லிப் பனங்கருக்கினுல் செய்த குதிரை மீது ஏறி வருவார்கள்’’

‘அதை நான் செய்யப் போகிறேன்’

“ ஊரிலே நாலுபேர் அறிய பெண்ணின் படத்தை வைத்து நிற்பார்கள்’’ *

‘அதை நான் செய்வேன்.”

பூ என்று

மா என, மடலும் ஊர்ப; பூ என குவி முகிழ் எருக்கம் கண்ணியும் குடுப; மறுகின் ஆர்க்கவும் படுப ; பிறிதும் ஆகுப ; காமம் காழ்க் கொளினே.

--பேரெயின்முறுவலார்

36. ஏங்கும் காதலி! தூங்கும் பலா !

“பலாப் பழம் பார்த்திருக்கிருயா ?”

“ஓ ! பார்த்திருக்கிறேனே !’

“grfj(35 ”

“எனது மலே நாட்டிலே’

“அப்படியா! பலா எங்கே காய்க்கும் ?”

“ இது தெரியாதா? வேரிலே காய்க்கும்’

ஆ! அப்படிச் சொல்லு. அதல்ைதான் கேட்டேன். நீ வேர்ப் பலாவைத்தான் பார்த்திருக்கிறாய். கொம்புப் பலாவைப் பார்த்ததில்லை’

‘உங்கள் மலே நாட்டிலே எப்படி ?”

கொம்பிலே பழுக்கிற பலாதான் அதிகம்’

“அப்படியா ?”