உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க ா ட் சி க ள் 9 I

ஏன் நெஞ்சு. வழியிலே எந்தவிதமான துன்பமுமின்றிப் போக

வண்டுமே என்று துன்புறுகிறது.”

  • .

குன்றக் கூகை குழறினும், முன்றிற் பலவின் இருஞ் சினேக் கலை பாய்ந்து உகளினும், அஞ்சும்மன் அளித்து - என் நெஞ்சம் - இனியே, ஆர் இருட் கங்குல் அவர்வயின் சாரல் நீள் இடைச் செலவு ஆனதே.

-கபிலர்

64. இ டி யும் பு ைட ய லும்

‘'நீ ஓர் ஆண்பிள்ளையில்லேயா? ஒரு பெண்ணிடம் மனம் பறிகொடுத்து விட்டு இந்தமாதிரி தவிப்பது கேவலமல்லவா? மனதை அடக்க வேண்டாமா?’ என்றான் அவன்.

அவனும் ஒர் இளைஞன் தான். பார்ப்பன வகுப்பில் பிறந்த வன். பலாச மரத்தின் பட்டையை உரித்து எறிந்து விட்டு வைத் திருக்கிருன் ஒரு கம்பு. நீர்க் கமண்டலம் ஒன்று. மூன்று வீடு களுக்குச் சென்று, மூன்று கவளம் சோறு வாங்கி உண்டு வாழ் கிருன். பிரம்மச்சாரி. வேத நூல்களைக் கற்றுக்கொண்டிருக் கிருன். இவன் இவ்வாறு தன்னே இடித்துச் சொன்னது கேட் டான் அவன். ‘ பார்ப்டன மகனே! பார்ப்பன மகனே’ என்று அழைக்கிருன். யாரை? தனது தோழனே.

“ஏன்’ என்றான் அவன்

வேதம் படிக்கிறாய் அல்லவா?”

“ஆமாம்!”

‘அதிலே காதலுக்கு ஏதாவது மாற்று சொல்லப்பட்டிருக் கிறதா?”

‘இல்லை”

‘அப்படியிருக்க நீ எப்படி எனக்குப் புத்தி சொன் ய்ை?”

பார்ப்பன மகனே! பார்ப்பன மகனே! செம் பூ முருக்கின் கல் நார் களைந்து