பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

1!!! 44 எஸ்கிமோ ராக்கடி மோதிரங்கள் தமிழ்நாடு DIII WIT பின்னல் அணி இங்கிலாந்து பிரான்ஸ் ராஜஸ்தான் முன்னர் இந்தியர் எத்தகைய ஆடை அணி களைப் பயன்படுத்தி வந்தனர் என்பதை இவற்றால் நாம் தெரிந்துகொள்ளலாம். இந்தியாவில் கோயில்களிலும், குகைக் கோயில்களிலும் சித்திரங்களும், சிற்பங் களும் ஏராளமாக உள்ளன. இவற்றைக் கொண்டு பல்லவர்கள், சோழர்கள், விஜயநகர அரசர்கள் காலத்து ஆடை அணிகளைப்பற்றி அறிந்துகொள்ள முடி கிறது. பல நாட்டு ஆசாம் இந்திய