பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிகள்: இந்தியாவில் நூற்றுக் கணக்கான மொழிகள் வழங்குகின்றன. (பார்க்க: இந்திய மொழிகள்). வட இந்தியாவில் பேசும் மொழிகள் யாவும் இந்தோ-ஆரிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை. இக்குடும்பத்தின் ஆதிமொழி சமஸ்கிருதம். தென்னிந்தியாவில் பேசும் மொழிகள் எல்லாம் திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை. இக்குடும்பத் தின் ஆதி மொழி தமிழ். சமஸ்கிருதத் துக்கும் தமிழுக்கும் தனிக் கட்டுரைகள் உண்டு. அழகுக் கலைகள் : தொன்றுதொட்டே இந்தியாவில் இசை, நாட்டியம், சிற்பம், ஓவியம், கட்டடக் கலை முதலிய அழகுக் கலைகள் (த.க.) சிறப்பாக வளர்ந்து B இந்தியா TES HA HEERA 93 மத்தியப் பிரதேசத்திலுள்ள காஜுராஹோ என்னுமிடத்திலுள்ள கோயில். இங்குள்ள அழகிய சிற்பங்களைக் காண உலகம் முழுவதிலுமிருந்தும் மக்கள் வருகின்றனர். தமிழ்நாட்டில் சென்னைக்கு அருகிலுள்ள மாமல்ல புரம் உலகப் புகழ் பெற்றது. இங்குள்ள சிற்பங் களையும், கற்கோயில்களையும் காண நாள்தோறும் பலர் இங்கு வந்து செல்கின்றனர். படத்தில் பஞ்ச பாண்டவர்களுடைய ரதங்களைக் காணலாம். டெல்லியிலுள்ள அகில இந்திய வானொலி நிலை டெல்லி செங்கோட்டையினுள்ளிருக்கும் முத்து யம். இத்தகைய அழகான கட்டடங்கள் இந்தியா மசூதி. இதை மொகலாய மன்னர் ஒளரங்கசீபு வெங்கும் கட்டப்பட்டு வருகின்றன. கட்டினார். மாதாகோயில். சென்னையிலுள்ள சான்தோம் இந்தியாவிலுள்ள மிகப் பழமையான கிறிஸ்தவக் கோயில்களுள் இதுவும் ஒன்று.