உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கொங்கு வள நாட்டு வரலாற்று நாடகம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்றுடையார் . வரவாகு : தாமரை : வீரவாகு: அருக்காணி : வீரவாகு: தாமரை : வீரவாகு: குன்றுடையார் : 擊 總 Éliss 61 mg . பொன்னன் : சங்கரன் : காட்சி 8 - 3 8 நான் வரத்தயாதாக இருக்கிறேன் . அந்தப் பருப்பு இந்தத் தன்னியிலே வேவாது சாமியோஷ் . வக்கு வகையில்லே ஒெத்தா அந்த தண்ட இன. பம்பைத் த லேக்காரன் ரொம் பணக்காரன் . ஒனெக்கென்ன கேடு, பொஞ்சாதி, புள்ளெமேலே நகை நட்டுக் கொஞ்சமா சொவிக்குது . கட்டு சாம்: கீரவாகுக் த லயாரி: நாவடக்கிப் பேசு! நீ iராதி வீரனுக இருக்கலாம். அக்கிரமத்திற்குக் :ன போவது அருக்காது , கொள் 8ளக் கட்டமா? அரசாங்கமா இச? செல்வாத்தான் ராசா : நான் மத்திரி நாங்க வெச்சது வட்டம். இ8rல் இத்தில்ே ரைக் கொளுத்தும் ராசாவுக்குப் பந்தம் டிடிக்கிற மந்திரி,இந்தப் பந்தமும், பருக்காவித்தனமும் எத்த ைநா 2ளக்கு நிலக்கும்? என்ன டி குட்டி : போட்டவரியைக் கொடுக்க ேோக்கியதை ಇಪಿಟಿಐ நீட்டிமீயெ நாக்கை? கழட்டிடி நகையை . மொதல்லே ஒக்கழுத்திலேதான் கையை வைக்கப் போறேன். உம் . . . . . கமுட்டு . . . : (அருக்கானியின் அருகே நெருங்குகிரன்) கொடியவனே : என்மக 2ளக் தொட்டார் எரிந்து போவாய் : உம் . . . . . . எரிவதைப் பார்க்கிறேன். அத்து மீறதே . . . அயோக்கியா நில் : (குன்றுடையான் சினம் கொண்டு வீரவாகுவைப் பிடித்துத் தள்ளுகிறர் . வீரவாகு விழுந்து எழுகிறன் . ) டாய் பயல்களா ! இந்தப் பொம்ப 2ளங்க ளேப் புடிச்சி, கழட்டுங்கடா நகையை இந்தக் கிழவ இன நான் பாத்துக் கறேன். (தடியாட்கள் பெண்கள் மேல் பாய, வீரவாகுவும் குன்றுடையாரும் மோதுகின்றனர் . கச்சல், குழப்பம், எதிர்பாராது பொன்னனும், சங்கரனும் வருகின்றனர் . ) போக்கிரிகளே: விடுங்கள் அவர்களே விடுங்கள் : பென்களிடமா அக்கிரமம்? பேடிப் பயன்களே ஓடப்போகிறீர் களா? சாகப் போகிறீர்களா?