பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

க. அயோத்திதாஸப் பண்டிதர் பொய்யையே சொல்லியோர் குடியை வஞ்சித்தலும் பிறர் பொரு ளவாக் கொள்ளலும் " பின்னொருவர் மனையாளைப் பேணலும் பிறவுயிர் படுகொலைச் செய்தழித்தலும் செய்தொழில் மறக்குங்கள் ஆண்டு மதி கேடலும் தெரியாவ மைந்தென்னவே தெளிபொருளை யூட்டி நற் றிருவருளை காட்டினோன் தேவாதி தேவ சுகுணன் தையற்சொற் கூறாது தவநெறியி னிலையாகுந் திரிகரண சுத்த மோதி ஜீவகாருண்யமே சித்திமுத் தியின்வழி திருவரு ணிலையி தென்றுங் கைகண்ட காட்சியை கருணைகொண் டுலகோர்க்கு காட்டி டுங் கரபோ லீஸன் கனகேச னருள்வாச கமலாச னன்கழற் காட்சியைக் கருதுவாமே. சாக்கையர் வம்மிஸக் குழந்தைவேற் பரதேசி சாற்றிகொண் டாடு மயிலை தங்குமிந் திரவியா ரத்தினெறி காட்சியாம் சங்கறன் பிச்சை யாண்டி யாக்கை போ லூர்வலங் காட்டவு மதுகாண வண்ணன்மணி வண்ணன் மனைவி அரிவைபூம் பாவைவந் தரவுதீண் டியழியவு மங்கு சாக்கைய ரழுகவும் பூக்கொய்யு மாண்டியர் புலம்பவும் போற்றியப் புன் செயலை யாண்டு தோறும் பூகை வெண் கொடியேற்றி பிறையாகு பெளர்ணமி போற்று நாளிது வாதலின் காக்குங்கர போலீஸன் சிந்தைகொண் டவரவர் காட்டு நெறி வாய்மை னின்று கனகேச னருள்வாச கமலாச னன்கழற் காட்சியைக் கருது வாமே. (5) குறிப்பு :- சதுர் என்பது சது எனவும், கர்ம்மா என்பது கம்மா என வும், கர்ப்பம் என்பது கப்பம் எனவும் ரகரம் மறைந்து வரும். ஆனால் கர, கரம் என்ற சொற்கள் தமிழில் க, என வர வேண்டும். அது கை என்று வழங்கப்படுகிறது. கர+போல் = கபோல், கைபோல், கரபோலம் என்னப்படும். கபாலமே 11:ண்டையோடாக இருந்தாலும் அது இரப்பவர்க்கு பாத்திர