பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாளிவெண்கோ 109.

யிலும், அக்காடுடையார் இறந்துபோங்கால், அஃது அவ ரோடு செல்லுவதில்லை; அக் காட்டோடு, அதுகாறும் ஒரு சிறிதும் தொடர்பிலாதார்க்கு உரிமையாகிவிடுகிறது; ஆகவே, இவ்வாட்சி அழிவுடையது, கிலேயற்றது என்பதை அறிந்து சினேவில் இருத்துவீராக. இறந்துபோவார்க்கு நற்றுனே யாய் அவரோடு உடன்செல்வது, அவர் செய்த கல்வினே ஒன்றே ; ஆகவே, வருவார்க்கு வளம்பலவும் வழங்கி வாழும் நல்வாழ்வு உடையீாகுக ! உங்கட்குக் கூறத்தக்க உண்மை இஃது ஒன்றே ; விே மூவரும் ஒருங்கு கூடியிருக்கும் இக் காட்சி, அந்தணர் ஒம்பும் செக்சுழற் காட்சியையே என் கண்முன் கொணர்ந்து காட்டுகிறது ; அந்தணர் ஒம்பும் செங்கழல், ஆகவனியம், காருகபத்தியம், தென் திசையங்கி என மூன்றாம்; அவற்றுள் ஒன்று குறை யினும் வேள்வி சிகழாது, சிறக்காது என்ப. அதைப் போன்றே, விேர் மூவரும் ஒன்றுகூடி உலகாளின், உலகில் இன்பம் உண்டாம் ; நம்முள் ஒருவர் பகைகொண்டு பிரி யினும், அது பாழுறும்; ஆதலின், இன்றேபோல் என்றும் ஒருமனப்பட்டு உலகாள் வீராக ! உங்கள் வாழ்நாளும் வற்ருது வளர்ந்து தோன்று மாக ' இஃது ஒளவையார் 容_岔了岔夺芷岛。

காகத் தன்ன பாகார் மண்டிலம் தமவே யாயினும் தம்மொடு செல்லா ; வேற்ருே ராயினும் நோற்முேர்க்கு ஒழியும் :

இரவலர்க்கு அருங்கலம் அருகாது வீசி வாழ்தல் வேண்டும் இவண் வாைச்தி வைகல் : வாழச் செய்த கல்வினை யல்லது . ஆழுங் காலப் புனேயிறிது இல்லே : ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப் பாளர் முத்தீப் புசையக் காண்டக இருந்த கொற்றி வெண்குடைக் கொடித்தேர் வேந்திர்! யானறி அளவையோ இதுவே.” (புறம் : க.சு.ை