பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. ஏனுதி திருக்கிள்ளி

சோழர் குடிவக்க குறுநில மன்னருள் ஒருவனுய திருக்கிள்ளி, கனியாசு செலுத்தும் தகுதியுட்ையா ன்ல் லன் ; அக்குடிவந்த பெருவேந்தன் ஒருவன் கீழ்ப் போர்ப் பணி மேற்கொண்டிருந்தவனுவன் ; அவ்வேந்தன் படைத் தலைவனுய் அமர்த்து, அவன் அளித்த எனகி எனும் பெயருடையதொரு பட்டத்தையும், மோதிரத்தையும் பெற்றுப் பெருமை கொண்டவனுவன்; எனுதி திருக்கிள்ளி, களிம்பல வென்ற வெற்றிச் சிறப்புடையான் ; போர் என்ற வுடனே களம்புகுத்து, பாய்த்துவரும் பகைவர் படை அனைத்தையும், தான்் ஒருவனுகவே தடுத்துப் போர்புரிந்து துரத்துவன் ; அதனல், அப்பகைவர் ஏவிய அம்பேறுண் ம்ே, அவர்தம் வாளால் வெட்டுண்டும் பெற்ற வடு, அவன் உடலெலாம் அமைந்து, அவன் உடலழகை உருக்குலைத்து விடும் ; இவ்வாறு பகைவர் படையால் பாழான உடலு டைய திருக்கிள்ளி, கன்ளுேடு போரிட்டுத் தோற்ருேடும் அப்பகைவர்மீது அம்பேவும் அழிபோர் விரும்பா ஆண் மையாளனுவன் ; இவற்ருலாய அவன் வெற்றிப் புகழ், தமி ழகம் முழுதும் சென்று பரவியது.

கிள்ளியின் புகழ் கேட்டார், கோளுட்டு எறிச்சிலுர் மாடலன் மதுரைக் குமானுர் எனும் புலவர் ; ஒடோடிச் சென்று அவனேக் கண்டார். கிள்ளி ,ே வாள்வடுப் பொருந்திய யாக்கை உடையையாதலின், காண்டற்கு இனியையல்லை; ஆயினும், வெற்றிச் செல்வம் கின்பால் விளங்கித் தோன்றுகிறதாதலின், கேட்டற்கு இனிய புகழ் உடையை ; சின் பகைவர், கின்னே எதிர்கின்று போரிடு தற்கு அஞ்சிப் புறங்கொடுத்து ஒடிவிடுவராதலின், பழி கிறைந்து கேட்டற்கு இன்னுராயினும், வாள்வப்ெபெரு வனப்புடை உடலினாய்க் காண்டற்கினியராவர் ; ஒரு வகையான், நீ இனியனுதலைப் போன்றே, அவரும் ஒரு வகையான், இனியராவர் ; இவ்வாறு இனிமைப் பண்பு இருவர்பாலும் அமைந்திருப்பவும், உலகத்தார், கின்னே