உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&

கரிகாற் பெருவளத்தான்் 37

கொண்டாடப்பெற்றது. இப்போரின் சிறப்பையும் இதல்ை கரிகாலன் பெற்ற வெற்றிப் பெருமையையும் உணர்ந்த முடத்தாமக்கண்ணியார், பால் மணம் ஆருத மிக இளமைக் காலத்திலேயே சிங்கக்குருளே, முதல் வேட்டையாகப் பெரிய களிறு ஒன்றைக் கொன்றதைப்போலக், கரிகாலன் தன் இளமைக் காலத்திலேயே பேரரசர் தம் கூட்டு முயற்சியை முற்றிலும் முறியடித்தான்் எனப் பாராட்டு வாராயினர் :

  • பெரும் பெயர்க் கரிகால்

ஆர்கலி நறவின் வெண்ணி வாயில் சீர்கெழு மன்னர் மறலிய ஞாட்பின் இமிழ்இசை முரசம் பொருகளத்து ஒழியப் பதினுெரு வேளிரொடு வேந்தர் சாய மொய்வலி அறுத்த ஞான்றைத் தொய்யா அழுந்தார் ஆர்ப்பினும் பெரிதே.”

(பாணர், அகம் : உசசு) " ஆளிகன் மான் அணங்குடைக் குருளை மீளி மொய்ம்பின் மிகுவலி செருக்கி மு?லக்கோள் விடாஅ மாத்திாை, ஞெரேரெனத் தலைக்கோள் வேட்டம் களிறு அட்டாங்கு, இரும்பனம் போங்தைத் தோடும், கருஞ்சினை அாவாய் வேம்பின் அங்குழைத் தெரியலும் ஓங்கிரும் சென்னி மேம்பட மிலேர்த இருபெரு வேந்தரும் ஒருகளத் தவிய வெண்ணித் தாக்கிய வெருவரு கோன்ருள் கண்னர் கண்ணிக் கரிகால் வளவன்.”

(முடத்தாமக் கண்ணியார் : பொருநர்: கங்க-ச.அ) கரிகால் வளவளுெடு வெண்ணிப் பறந்தலைப் பொருது, புண் ாேனிய சோலாதன், அழிகள மருங்கின் வாள் வடக் கிருந்தென இன்னு இன்னுரை கேட்ட சான்ருேர் அரும் பெறல் உலகத்து அவனெடு செலீஇயர் பெரும் பிறிதாகி யாங்கு.’ (மாமூலனர், அகம்: இடு)