உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூ. செங்கணுன்

செங்கணுனேப் பாராட்டிய பாட்டு எதுவும், பத்துப் பாட்டு, எட்டுத்தொகைகளாகிய பழந்தமிழ் நூல்கள் எதிலும் இடம்பெறவில்லை; ஆயினும், சோமான் கணக்கா விரும்பொறை என்பான் பாடிய ' குழவி இறப்பினும் ” (புறம்: எச) என்ற பாட்டின் அடிக்கண் வரையப்பட்டுள்ள சோமான் கணக்காலிரும்பொறை சோழன் செங்களு ளுேடு திருப்போர்ப்புறத்துப் பொருது, பற்றுக்கோட் பட்டுக் குடவாயிற் கோட்டத்துச் சிறையிற் கிடந்து தண் னிர் தாவென்று பெருது, பெயர்த்துப் பெற்றுக் கைக் கொண்டிருந்து உண்ணுன் சொல்லித் துஞ்சிய பாட்டு ' என்ற விளக்கம், அவன் வரலாற்றின் ஒரு பகுதியை அறி யத் துணைபுரிகிறது. இதைப் பதினெண்கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்ருகிய, களவழி நாற்பது என்ற நூல் அரண் செய்கிறது.

சோழன் செங்களுன், கணக்காலிரும்பொறை என்ற சேரநாட்டுப் பெருவேந்தன் ஒருவளுேடு பகை கொண் டான்; இருவரும் கழுமலம் என்ற நகரை அடுத்துள்ள திருப் போர்ப் புறம் என்ற இடத்தே போரிட்டனர்; பெரும் படையும், பேராண்மையும் உடையாளுகிய சோமான் கணக்காலிரும்பொறை, பெரிய யானைப்படையால் பீடுற். முனகிய சோழன் செங்களுனே வெல்லமாட்டாது தோற் முன் , செங்கணுன், தோற்ற சேரனேக் கைப்பற்றிக் கொண்டுபோய்க் குடவாயிற்கோட்டத்துச் சிறையில் காவல் வைத்தான்் ; சிறையில் இருந்த சோன், ஒரு நாள் சிறைக்காவலரை உண்ணிர் தர வேண்டினன்; அவர்கள் அவனுமோர் சிறைக் கைதியே என்ற எண்ணமுடையாய், ஏனே க் கைதிகள்பால் நடந்துகொள்வதேபோல், அவன் கேட்டபோதே காாது காலம் தாழ்த்தித் தந்தும், கரும் போதும், அரசன் என்ற மதிப்பின்றித் தந்தும் இழிவு செய்தனர்; காவலர் தம் இழிசெயல் பொருத அரசன், அவர் தந்த அங்ைேர உண்ணுது ஒருபால் வைத்துவிட்டு,