பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கக.ை மாணவளத்தான்்

திருமாவளவனுக்குப் பின்னர்ச் சிறந்து விளங்கிய சோழ அரசர்களுள் கலங்கிள்ளியும் ஒருவனவன் ; இந் நலங் கிள்ளியின் தம்பியாம் தகவுடையோன் இம் மாவளத்தான்்; இஃதன்றி இவனேப்பற்றி அறியத் தக்க அரசியற் குறிப் பொன்றும் கிடைத்திலது ; இவனும், தாமல் பல் கண்ண குர் எனும் புலவரும் கூடி ஆடிய வட்டாடற்கண் நிகழ்ந்த நிகழ்ச்சியொன்றே, இவனத் தமிழ் உலகம் அறியத் துணை புரிந்துளது.

மாவளத்தான்ும், புலவர் தாமல் பல்கண்ணனரும், ஒரு கால் வட்டாடி மகிழ்ந்திருந்தனர்; அப்பொழுது, வட் டுக்களில் ஒன்று, புலவரை அறியாமலே, அவர்பால் மறைந்துவிட்டது ; அதைக் கண்ட மாவளத்தான்், புலவர் வட்டினை வேண்டுமென்றே ஒளித்தனர் எனக் கொண்டு, வெகுண்டு, அவரை அவ் வட்டினலேயே எறிந்தான்் ; தவறு செய்திலாகவும், தவறு செய்தார்போல் எண்ணி எறிந்த மாவளத்தான்் செயல், புலவர்க்கு மிக்க சினத்தை உண் டாக்கிற்று ; நலத்தின் கண் நாரின்மை தோன்றின், அவ னேக் குலத்தின் கண் ஐயப்படும் ” என்ப. ஒருவன், பழி செயலும், இழிகுணமும் உடையணுயின், ஊரார், அவன் பிறப்பின் கண் யாதோ பிழையுண்டு என்றே கருதுவர் ; புலவர்க்கு, மாவளத்தான்் உண்மையில் சோழர் குடியிற் பிறந்தவன்தான்ு என்ற ஐயம் உண்டாயிற்று ; அக்குடி வந்தார், பார்ப்பார் மனம் நோகுமாறு நடந்துகொள்ளும் பண்பினால்லாே; பருந்தால் தாக்குற்றுத் தன்பால் வங் தடைந்த சிறிய புருவினேப் பேணிக் காத்தற்காகத் தான்ே துலேயில் புகுந்து, தன் உடலையே உதவிய உயர்ந்தோர் பிறந்த பெருமை யுடையதன்ருே சோழர் பெருங்குடி ! பெருமைசால் அப் பெருங்குடியில், இவன் போலும் இழி குணமுடையார் தோன்றி யிருத்தல் இயலாதே; மேலும்

பகைவரைக் கடக்கும் பேராண்மையும், புலவரைப் புரக்கும்