பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன் 27

லிருந்து கோலோச்சிவந்த நெடுஞ்செழியன் மகன், வெற்றி வேற்செழியன், அறம்குலைந்த அந்நாள் முதலாக் தன் நாட்டில் மழை பெய்யாதாகப் பசியும், பிணியும் பல்கி னமை கண்டு, கண்ணகி தேவியார்க்குப் பொற்கொல்லர் ஆயிரவரைக் கொன்று பலிகொடுத்து, மழைகொண்டு, பசியும், பிணியும் போக்கி, வசியும், வள னும் பெற்று வாழ்க் தான்்; இவ்வாறு, மக்களால், மனே வியால், மாநிதிப்பெருக் கால், மதிநிறைவால், மாநிலம் போற்றும் ஆட்சிச் சிறப்பால் அனைத்துலகும் போற்ற வாழ்ந்த ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் புகழ், இங்கிலவுலகில் நின்று நிலை பெறு

மாக !