பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 பாண்டியர்

வேந்தருட் சிறந்தோணுய் விளங்கிய நன்மாறன், நாட் டவர் போற்றம் கல்லோனதலேயும் விரும்பினர் புலவர் மருதன் இளசாகனர். காற் படையும் கனி சிறக்கப்பெற்று வாழும் வாழ்வே வாழ்வு; அவற்றை உடையார்க்கு ஆகாத செய்ல் இல்லை; அனைத்துலகும், அவன் காற்கீழ் வந்தொ துங்கும்; அவனே வெல்வார், இவ் அகன்ற உலகில ஒருவரும் இார் என்ற எண்ணம் உடையான் இலவங்கிகைய பள்ளித் துஞ்சிய நன்மாறன் என்பதை உணர்க்கார் புலவர் ; அவ் வெண்ணம் கவருனது; அழிவுப் பாதைக்கு அடிகோலுவது; வேந்தற்கு வெற்றி கருவது, அவன் கோலேயன்றி, வேலன் ; குடி பழி தூற்றும் கொடுங்கோலன், நாற்பெரும் படையும் கணிமிக உடையனே ஆயினுப, அவன் நெடிது வாழ்தல் இயலாது ; செங்கோல் வேந்தனே சிறக்க வாழ் வன் ; ஆகவே, நாற்படையுடையான், நன்ற புரி கோலனு மாயின், அவன் வெற்றிக்கோ ரளவே இராது; நன்மாறனும் அததகையதைலே கணிமிக விரும்பினர்; விரும்பியவாறே, வேந்தன்பால், வேலிலும் சிறந்தது கோலே என்பதை விளங்க உாைத்தார் ; உரைத்தவர், செங்கோலளுதல் வேண் டும் என்று கூறியதோடு கில்லாது, செங்கோலின் இயல்பு இஃது என்பதையும் சிறக்க எடுத்துக் கூறினர் : பிழை புரிந்தார் நம்மவர் ஆகவே, பிழைத்துச் செல்க என ஒ. க் காது விடுத்தலும், இவர் நம் பகைவர்; ஆகவே, பிழை புரியாாயிலும் பெருந்தண்டம் கொடுக்க என ஒறுத்தலும் அறனன்று ; அவ்வறனல்லன தன் பால் விகழாவண்ணம் கின்று காத்தல் வேண்டும்; இவ்வாறு நடுநிலை கின்று நாடு காப்பார்பால், ஆண்மையும் அருளும், அருட்பெருங் கொடையும் ஆய, இப் பெருங் குணங்களும் இன்றியமை யாது இருத்தல் வேண்டும் என்று அறனும் கூறினர்; நன்மாறலும், புலவர் வின்றன கல்லனவாதல் அறிந்து, அவர் கூறுவன கேட்டுச் சிறப்புற்றன்.

இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன், மக்கள் பலரும் மனேவியும் போற்ற, கிறைந்த செல்வமும், டிேய வாழ்நாளும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்வோயிைலும்,