உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி 39

மீண்டும் இவண் வந்து, அது பிரிந்து செல்லுங்கால் இருக்த கலம் அழியப் பசலை பாய்ந்து விளங்கும் என் உடலைக் கண்டு, இவள் நம் கலேவி அல்லள்; அயலாள் ஒருத்தி என எண்ணி வருந்தி என்னேத் தேடி வேறிடம் சென்று விட் டகோ யான் ஒன்றும் அறியேன்” எனக் கூறினுள் எனப் பாடிய பாட்டு அவர் புலமைக்கு எடுத்துக் காட்டாய் விளங்குவது காண்க:

  • சென்ற கெஞ்சம் செய்வினைக்கு உசாவாய்

ஒருங்குவால் ஈசையொடு வருந்துங் கொல்லோ ? அருளா தைலின் அழிக்கிவண் வந்து தொன்னவன் இழந்த என் பொன்னிறம் சோக்கி எதிலாட்டி இவள் எனப் போயின்று சொல்லோ கோய்தலே மனந்தே ?

(நற்: இசு}

உலகில் உயிர்கள் தோன்றுகின்றன; அழிகின்றன; மக்கள் பிற சகின்றனர்; மாள்கின்றனர்; ஆனுல் உலகியல் மட்டும் அழியாத கின்று விக்லபெறுகின்றத; இதற்குக் காரணமாயது எது? உலகியல் அழியாது இயங்குதற்கு உறு: தனே யாவார் யாவர் என்று விளுவுவார்க்கு விடையாக, உலகம் அழியாத இயங்குவது ஒரு சில பெரியோர்களால் தான்் ; கல்லோர் சிலர் வாழ்வதால்தான்் நானிலம் கின்று சிலவுகிறது என்று கூறி, உலக வாழ்விற்கு உறுதுணே யாகும் அப் பெரியார் யாவர்? பாது அவர் பண்பு என் பார்க்கு விடையாக, பெரியார் எனப்படுவார், விருந்த புறத்த சாத் தான்் உண்டல் சாவா மருத்தெனினும் வேண்டற்பாற் றன்று' என்ற குறள் நெறி உணர்ந்து, அமிழ்தமே கிடைக் கினும், அஃது உடற்கும், உயிர்க்கும் உறுதி தருவது என்ற காரணத்தால், அதைத் தாமே தனித்து உண்ணுர்; எவர் மாட்டும், எத்தகைய உயிர் மாட்டும் சிறிதும் சினம் கொள்ளார்; சோம்பித் சிரியார்; அஞ்சுவது அஞ்சாம்ை பேதைமை என்பவா கலின், அஞ்சவேண்டிய பழிபாவங் கட்கு அஞ்சுவர்; மேற்கொண்டசெயல் புகழ்,கரும் செய லாயின், அன்தத் தம் உயிரைக்கொடுத்தும் செய்து