பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கானப்பேர் எயில்கடந்த உக்கிாப்பெருவழுதி 49

மண்போல் நெகிழ்ந்து அவற் கலுழ்ந்தே செஞ்சறை போகிய அறிவி னேற்கே. (அகம் Άσα) மக்கள் மனவளம் உணரும் மாண்புடையாய கம் வழுதியார், மண்வளமும், மழைவளமும் உணர்ந்து, தன் நாட்டுக் குடிவளமும் உணர்ந்தவராவர் ; கிலம் நன்கு புழுதியாமா சால் பல ஒட்டி உழுதல் கிலத்திற்கு வள மாம் ; நீரை நிறையக் கொள்ள ற்கும் வழியாம் ; தொடிப் புழுதி கஃசா உனக்கின், பிடித் தெருவும் வேண்டாது சாலப் படும்,” என்ப; இவ் வுண்மையை உணர்ந்து உழவுத் தொழில் வளர்தற்காழ் உணர்வூட்டிய பெருமை யும், பெரு வழுதியார்க்கு உண்டு என்பது, கண்டுக் காட் டிய அவர் பாட்டால் இனிது விளங்குவது அறிக.