பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கச, தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்

சேரவேந்தருள், செங்குட்டுவன் சிறந்து விளங்கு வகைப்போன்றும், சோழவேந்தருள், கரிகாற் பெருவளத் தான்் சிறந்து விளங்குவதைப்போன்றும், பாண்டியருள், பாருளோர் போற்ற வாழ்ந்தோன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் ஆவன். தலையாலங்கானத் துச் செரு வென்ருேன் எனச் சிறப்பிக்கப்பெறும் இப் பாண்டியன், நெடுஞ்செழியன் என, இன்று அழைக்கப் பெறுகின்றனனேனும், அவனைப் பாடிய புலவர் பல்லோ ருள்ளும், அவனே நெடுஞ்செழியன் என அழைப்பார் ஒருவரையும் காண்கிலோம் பசும்பூண்பாண்டியன்” என்ற பெயர் கொடுத்து அழைத்துள்ளனர் சிலர்: 'வில்கெழு தான்ப் பசும்பூட் பாண்டியன்,”-பரணர் (அகம்: கசுஉ); ‘விசும்பு இவர் வெண்குடைப் பசும்பூட் பாண்டியன்,”ஈழத்துப் பூதன் தேவனுர் (அகம்: உங்க); "காடு பல தக்தி பசும்பூட் பாண்டியன்,'-நக்ரேர் (அகம்: உடுக); "பலர் புகழ் திருவிற் பசும்பூட் பாண்டியன்,'-மதுர்ைக் கணக்காயனர் ( அகம் : கூக-). ஏனேயோரெல்லாம், அவனே, "அடுபோர்ச் செழியன், இயல் தேர்ச் செழி யன், கைவண் செழியன், கொடித்தேர்ச் செழியன்,' "கொற்றச் செழியன், மறப்போர்ச் செழியன் இவற் மறுள் யாதேனும் ஒரு தொடரிகுலேயே அழைத்துள்ளனர். இன்று, அவன் பெயர்க்கு முன்வந்து வழங்கும் நெடுமை எனும் பண்புப் பெயரடை, அவன் அன்று ஏறிய தேர்க்கே கொடுத்து வழங்கப்பெற்று ளது. இழையணி நெடுதேர்க் கைவண் செழியன், காலியல் நெடுங்தேர்க் கைவண் செழியன், "பொன்னணி கெடுத்தேர்த் தென்னர் கோமான், எழுவுறழ் திணிதோள் இயல்தேர்ச் செழியன்,' “கம்ேபகட்டு பாகின. நெடுத்தேர்ச் செழியன்." (அகம்: * : - 2-05, 25 5.) ఇa, ఖైమ్లెజrఈ, Qత్కాuప్రో,

பசும்பூட் பாண்டியன் என்ற இவ் விரு பெயர்களினுலேயே