பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடு. நம்பி நெடுஞ்செழியன்

நம்பி நெடுஞ்செழியன் ஒரு குறு கிலத் கலேவணுவன்; முடியுடை மூவேந்தர்க்கு அறிவானும், ஆற்றலாலும் துணை புரிந்தார், அம்மூவேந்தர்க்குரிய பெயர்களைத் தாமும் கொண்டு சிறப்புறுதலும் உண்டு; அவ்வாறு பாண்டி பருள் சிறந்தோணுகிய நெடுஞ்செழியனுக்குத் துணைபுரிந்து சிறப்புற்றமையால், இத் தலைவனும், நெடுஞ்செழியன் எனப் பெயர் பெற்ருன் என்ப. ஆடவருட் சிறந்தாரை நம்பி என்றலும், பெண்டிருட் சிறந்தாரை நங்கை என்ற லும் பண்டையோர் வழக்கு. இக்கும கிலத் தலைவன், அக் கால ஆடவரும் போற்றும் அருங்குணம் உடையன.தலின், நம்பி நெடுஞ்செழியன் எனச் சிறப்பிக்கப் பெற்றுளான். நெடுஞ்செழியன், கம்பி என கலம் பாராட்டற் கேற்ற பண்புகள் பலவற்றையும் ஒருங்கே கொண்ட உயர்ந் தோளுவன்.

நம்பி நெடுஞ்செழியன், அழகிய மனேவியை மணந்து, அவளாற் பெறும் இன்பமும் தகர்ந்தான்்; காவற்கரட்டு மலர் குடியும், கடிமணம் நாறும் சந்தனம் பூசியும் காண் பார் களிக்கும் கவின் பெற்ருன்; பகைவர் குடியைப் பாழ் செய்தான்்; நண்பர் புகழை நாவாாப் பாராட்டினன்; என் னினும் வலியர் என் பகைவர் எனப் பயந்து பணிவதோ, என்னினும் எளியர் இவர் என இகழ்வதோ அவன்பால் இல்லை; பிறர்பாற் சென்று பொருள் வேண்டி இரத்தலோ, தன்பால் வந்து இரங்து விற்பார்க்கு மறுக் கலோ செய்தறி யான் அவன்; அரசர் கூடிய அவைக்களத்தே, தன் ஆற்ற லும், அறிவும் தோன்றக் காட்டிப் புகழ்பெற்ருன்; தன் னேத் தாக்கிய பகைவர் படையினைத் தடுத்துகிற த்தி வெற்றி கண்டான்; தோற்றுப் புறங்காட்டும் பகைவரைப் பார்த்து கிற்றலன்றி, அவர் புறத்தே படைதொடாது. ன்று பேராண்மையுற்ருன்; பாய்ந்து செல்லும் பரிபல ஊர்ந்தான்்; தேர் பல ஏறித் தெருவில் உலாவந்தான்்; கருமதக் களிறுகள் காலடிக்கீழ்ப் பணியுமாறு ஏவல்கொண்