பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. உதியன் சேரலாதன்

சங்ககாலச் சேர வேந்தர்களுள், வரலாறு விளங்க வாழ்ந்த முதற் சேர வேந்தன் உதியஞ் சேரலாதனவன். உதியஞ்சோலாதன் தலைச் சங்கப் புலவர்களுள் ஒருவராவர் என மதிக்கப்பெறும் முரஞ்சியூர் முடிநாகராயரால் பாராட்டப்பெறும் பழமை வாய்ந்தவனுவன் ; இவன், பெருஞ்சோற்றுதியன் சேரலாதன், உதியன் சேரலாதன், உதியஞ்சேரல், உதியன் சேரலாதன் என்றெல்லாம் அழைக்கப்பெறுவன். மு ஞ் சி யூ ர் முடிநாகராயரும், மாமூலன ரும், இளங்ாேஞரும், கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமானும், இளங்கோவடிகளும் இவனைப் பாராட்டிய பெரும் புலவர்களாவர்; சோர் குல வரலாற்று அாலாகிய பதிற்றுப்பத்தின், இரண்டாவது, மூன்ருவது பத்துப்பதிகங்களால், வெளியன்டவேண்மான் எனும் வேளிர்குலத் தலைவன் மகளா அல்வினி என்பார், உதியஞ் சோலின் மனேவியாம் மாண்புடையராவர் என்பதும், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும், பல்யானைச் செல் கெழு குட்டுவனும் இவன் மக்களாவர் என்பதும் புலனும் :

'மன்னிய பெரும்புகழ் மறுவில் வாய்மொழி

இன்னிசை முரசின் உதியஞ் சோற்கு வெளியன் வேண்மாள் நல்லினி ஈன்ற மகன்

இமையவரம்பன் நெடுஞ் சேரலாதன்.”

'இமையவாம்பன் தம்பி அமைவா

பல்யானைச் செல்கெழு குட்டுவன்.”

(பதிற்று, பதிகம் : உ, ங்)

உதியன் சேரலாதன், தன் வாழ்நாளில் ஆற்றிய

அரிய செயல்களுள், அவன் தன் காட்டு எல்லையை விரி

வாக்கியது, பாணர் முதலாம் இாவலர்தமக்குப் பெரும்

8سس. عين)