பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. கணக்கால் இரும்பொற்ை.

மேலேக் கடற்கரைப் பட்டினங்களாகிய தொண்டி, மாந்தை,_றவு என்ற பேரூர்களைத் தலைாகிளோகக் கொண்டு நாடாண்டிருந்த இரும்பொறை மரபில் வந்த அரசர்களுள், கணக்கால் இரும்பொறையும் ஒருவனவன் ; கணக்காலிரும்பொறை வெற்றியன்றித் தோற்றயேறியாத வேற்படை மிக்க பெரிய படைக்கு உரியவன் ; படைவலி யோடு சிறந்த உடல்வலியும் உடையவன். ஒருகால், பாசறைக்கண் இருந்தபோது, கன் படையைச் சேர்ந்த யானையொன்று, மதம்மிக்கு, அழிவுபல செய்து திரியலா யிற்று ; அதனே அடக்கலாற்ருதி, அவன் படை மறவர் அனைவரும் அஞ்சி நடுங்கினர்; அக்கிலேயில், அவ்யானையை அடக்கி, அன்ஆாரெல்லாம் அச்சம் நீங்கி இனிது கண் அறங்குமாறு செய்த பேராண்மையுடையவன் நம் கணேக் காலிரும்பொறையே கனே க்காலிரும்பொறை காலத்தே சிறந்த கொடைப்புகழ் கொண்ட, மூவன் எனும் பெரு வீரன் ஒருவன் இருக்கான் ; அவனுக்கும், கணக்காவிரும் பொறைக்கும் இடையில், எனே பகை வளர்த்துவிட்டது; இரும்பொறை அவனைப் போரில் வென்று அகப்படுத்திய தோடு, அவன் பற்களையும் பிடுங்கி, தன் வெற்றிச் சிறப் பினே ஏனேப் பகை வேந்தரெல்லாம் அறிந்து அஞ்சுமாறு, அவற்றைத் தொண்டி நகர்க்கண் உள்ள தன் கோட்டை வாயிற் கதவில் அழுத்தி வைத்தான்் ; இரும்பொறையின், இப் போாண்மைகளேயெல்லாம், அவன் அரிய கண்பரும், அவன் அவைக்களப் புலவருமாய பொய்கையார், இாம் பாடிய நற்றினே ச் செய்யுளொன்றில் வைத்துப் பாராட்டி யுள்ளார்:

{{ மூவன்

முழுவலி முள்ளெயிறு அழுத்திய கதவின்

கானலங் தொண்டிப் பொருநன் ; வென்வேல்

தெறலருங் தான்ைப் பொறையன்; பாசறை

நெஞ்சம் ஈடுக்குறு உம் துஞ்சா மறவர்

திரைதபு கடலின் இனிது கண் படுப்பக்

கடாஅம் கழிஇய கனடங்கு யானே.” (நற்: க.அ)