உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கக. களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்

இமயவரம்பன் செசிஞ்சேரலாதன் மக்கள் கால்வருள், களங்காய்க்கண்ணி கார்முடிச்சோலும் ஒருவன். களன் காய்க்கண்ணி கார்முடிச்சேரல், இமயவரம்பன் நெடுஞ் சேரலாதன் இளைய மனேவி, வேளாலிக்கோமான் பதுமன் மகள் வயிற்றிற் பிறக்கோளுவன், இவன் ஒரு தாய் வயிற் அதித்த உடன்பிறந்தோன் ஆடுகோட்பாட்டுச் சேரலாத ளுவன், களங்காய்க்கண்ணி நார்முடிச்சோல் எலும் இப் பெயர், இவன் களங்காயாற் கண்ணியும், நாரால் முடியும் செய்து அணிந்து கொண்டிருந்தமைபற்றி சக்த காணப் பெயராம். பதிற்றுப்பத்தின் பழைய உரையாசிரியர் " தான்் முடி சூடுகின்ற காலத்து ஒரு காரணத்தால் முடித் தற்குத் தக்க கண்ணியும், முடியும் உதவாமையின், களங் காயாந் கண்ணியும், நாரால் முடியும் செய்துகொள்ளப் பட்டன ’ எனக் காான கூறுவர். இவன் இளேயனுப் அரசு எய்துகின்ற காலத்தே, ஒருசிலர், நன்னன் என்பான் துணை பெற்று, சேரநாட்டின் ஒரு பகுதியைக் கைப்பற்றி ஆண்டுகொண்டிருந்தாாக, அங்காட்டையும் வென்று, சேர அரசிற்குரிய அனைத்து நாட்டையும் ஆளும் அங்காள் வரை, அச்சேர்க்குரிய கண்ணியும் முடியும் புனேயேன்” எனச் சூளுரைத்து, அவற்றிற்கு ஈடாகக் களங்காய்க் கண்ணியும், கார்முடியும் புண்ன்து கின்றமையால் , இவலுக்கு இப்பெயர் வந்தது எனக் கூறல் பொருத்தம் என்பாரும் உளர். இவனேப் பாடிய புலவர் காப்பியாற்றுக் காப்பியகுள், இவன் அணித்திருக்க அக் கார்முடியின அணி பெறப் புனேக்து பாராட்டியுன்னார்: -

விளிம்பிலே மணிகள் கோக்கப்பெற்ற ஒரு பொற்கூடு; கார்கொண்டு பின்னப்பட்டுளது அதன் மேற்புறம் : இழைத்து வைத்தாற்போலும் புள்ளிகள் ைேறக்த கழுத் கினேயும், சிறிய முதுகினேயும் உடைய அழகிய புருக்கள்{. தந்தண்ட் பிடிக்குக் ஆதும் வேடர் விரித்த வலேயோ என அஞ்சுமித், உதிே இலைகள் உதிர்ந்து கிற்கும் வேல மரத்தின் கிளைகளில், சிலந்தி தன் வாய் நீரால் பின்னிய,