உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் 63

இவ்வா., புலவர் காப்பியாற்றுக் காப்பியனுர் தன் புகழெலாம் பாடக்கேட்டு, இருபத்தைந்து யாண்டுகள் அரசோச்சிய களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல், புல் விர்க்கு நாற்பது தாருயிரம் பொன் கொடுத்ததோடு அமை யானுய்த் தன் அரசியல் வருவாயில் பாகமும் கொடுத்துப் பெருமைய்ம்ருன்:

' ஆராத் திருவின் சோலாதற்கு

வேளாவிக் கோமான் பது மன்தேவி ஈன்ற மகன்முனை பனிப்பப் பிறந்து பல்புகழ் வளர்த்து ஊழி னகிய உயர்பெருஞ் சிறப்பின் பூழி நாட்டைப் படையெடுத்துத் தழி.இ உருள்பூங் கடம்பின் பெருவாயில் நன்னனை கிலேச் செருவி குற்றலே யறுத்து அவன் பொன்படு வாகை முழுமுதல் தடிந்து குருதிச் செம்புனல் குஞ்சாம் ஈர்ப்பச் செருப்பல செய்த செங்களம் வேட்டுத் துளங்குகுடி திருத்திய வளம்படு வென்றிக் களங்காய்க் கண்ணி நார்முடிச் சோல்.”

(பதிற்றுப்பத்து, பதிகம் : )