பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 (33- πή

தன் முன்னுேர்பால் அன்புகாட்டும் மாக்கோதை, தன் மனேவிபாலும் போன்புடையனவன். அரசமாதேவி யார் இறக்துவிட்டார் ; இறந்தார் உடலை ஈமத்தியிடை இட்டுவிட்டனர் ; எரிகின்றது அவர் உடல் ; அதைக்கண்டு சிற்கும் மாக்கோதையார் உள்ளம் கழிக்ககாலக் காதல் வாழ்வை எண்ணித் துயர் உற்றது. பிரியேன் ; பிரியின் உயிர் கரியேன் ; காதல்; காதல் இன்றேல் சாதல் ' என்று அன்று வழங்கிய அன்பொகேலந்த வன்புரைகளை எண்ணி ஞர் ; ஒருவரைப் பிரிந்து ஒருவர் வாழல் இயலாது என எண்ணி வாழ்ந்ததை எண்ணிஞர் ; நாணிற்று அவர் உள்ளம்; ' இன்று அவள் இறந்துவிட்டாள்; அவள் உடல் இதோ என் கண்முன்னரேயே பற்றி எரிகிறது; பார்த்துக் கொண்டிருக்கிறேன் யானும்; என் உயிர் போய்விடவில்லை; அவளே இழந்தும் வாழ்கிறது அவ்வுயிர்; பிரிவுத் துயர் பெரிதாயின், அஃது என் உயிரை இவ்வளவில் கொண்டு சென்றிருத்தல் வேண்டும்; ஆனால் அது அதைச் செய்ய வில்லை. உயிரைக் கொண்டுபோகும் ஆற்றல், அவள் பிரிவுத்துயர்க்கு இல்லை என்றால், இஃது உண்மைத் துயர் அன்று; இறந்த மனேவியை எண்ணி உண்மைத் துயர்உருத யான், அவள் பால் கொண்ட காதலும், உண்மைக் காத லன்று போலும் ' என்றெல்லாம் கூறி அாற்றி அழுதார் ;

என்னே அவர்தம் மனையற மாண் பு

  • யாங்குப் பெரிதாயினும் நோயளவு எனத்தே !

உயிர் செகுக் கல்லா மதுகைத்து அன்மையின், கள்ளி போகிய களரியம் பறந்தலே, வெள்ளிடைப் பொத்திய விளைவிற மேத்து ஒள்ளழற் பள்ளிப் பாயல் சேர்த்தி ஞாங்கர் மாய்ந்தனள் மடந்தை : இன்னும் வாழ்வல் ; என்இதன் பண்பே' (புறம் : உசடு)