பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன. நம்பிகுட்டுவனுர் குடம், குட்டம், கொங்கு, பூழி முதலிய நாடுகள்,

சரநாட்டின் உள்நாடுகளாம்; செந்தமிழ் கிலத்தைச் சார்ந்து கின்ற பன்னிரண்டு கொடுந்தமிழ் நாடுகளுள் குட்டநாடும் ஒன்று ; அது மேலைக் கடற்கரையினைச் சேர்த்து சிலவிய நாடு ; குட்டநாட்டார், காயைத் தள்ளே என அழைப்பர்’ எனவும், அங்காடு, தமிழ்நாட்டின் சிறிது வேறுபாடுடையது எனவும் கூறுவர் உரையாசிரியர்கள். இக் குட்டநாட்டினே ஆளும் உரிமையுள்ள காரணத்தால், சேர வேந்தர்கள் குட்டுவர் என அழைக்கப்பெறுவர் ; பெண் பாலாரிற் சிறந்தாளே கங்கை எனலும், ஆடவரிற் சிறந் தான்ே நம்பி எனலும் புலவர்வழக்கு ; இவர் சோர் குடியிற் பிறக்காருள் சிறந்தவராவர் என்பது புலனும் ; வேந்தர் பண்பு விளங்காவகையில் வாழ்ந்தாருள், நம்பிகுட்டுவ குைம் ஒருவர் ; அவர் கூறும் ஒர் அறிவுரையின் அருமை, அவர் அரசியல் வாழ்வை உணரலாகாமையால் உண்டாம் குறையினைக் குன்றச் செய்துவிட்டது.

தங்கள் மனத்திற்காம் பொருளேத் தான்ே தேடிப் பெறல்வேண்டும் என்ற பேருள்ளம்கொண்டு பொருள் வயிற் பிரியக்கருதும் கலைமகன், தலைவி.பால் சென்று, ' மனத்திற்கு வேண்டும் மாகி கிபெற்று விரைந்துவந்து வரைந்து கொள்வேன்; சற்றே ஆற்றியிரு’ எனக் கூறிய வழி, தலைவ! உள நம்பிக்கை என்ற ஒன்று அடிப்படை யாக இருப்பதனலேயே, உலகம் அழியாது இயங்குகிறது ; அங்கம்பிக்கை அற்றுப்போமாயின், உலகம் இயங்குவது இல்லையாம் ; ஆகவே, அங்கம்பிக்கை நீங்காது கிற்க ஆவன மேற்கோடல் ஆன்ருேர் கடமையாம் ; ; பிரியேன்; பிரியின் உயிர்தரியேன் , அறனல்லன செய்தேனும் ஆவேன்’ என்று. அன்று நீ கூறிய தெளிவுரைகளை நம்பியே கின் பால் அன்புகொண்டேன்; ஆனல் இன்று பிரிக்கின்றேன் என்ருலும் விரைந்து வந்துவிடுவேன் என்கின்றன ; பிரியேன் என்று அன்று சொன்ன சொல்லை அழித்து