பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலரும் பாரியும் 23 அவ்வாறே, நாள்தோறும் காலேயில் கூட்டமாகக் கோட் டையைக் கடந்து சென்று, மாலேயில் கதிர்களுடன் மீள்வ வாயின; இதனல், அகவாழ்வோர் அரிசி உணவும் பெற்று அகமகிழ்ந்தனர்; உ ற் னு ஆழி உதவும் கபிலரின் இத் தாண்டைப் போற்றிப் புகழ்ந்தனர் ஒளவையாரும், நக்கீரரும். கபிலர் செய்த இவ் வுதவியினலேயே, பாரி பகைவர்க்குப் பணியாது கின்று வெற்றிபெற முடிந்த என்று நக்கீசர் பாராட்டினர். . . . ‘புலம்கர் தாக இரவலர் செலினே விரைபுாை களிற்ருெடு நன்கலன் ஈயும் உாைசால் வண்புகழ்ப் பாரி பறம்பின் கிரையறைக் குரீஇயினம் காலப் போகி முடங்குபுறச் செந்நெல் தரீஇயர் ஒாாங்கு இரைதேர் கொட்பின வாகிப் பொழுதுபடப் படர்கொள் மா?லப் புடர்தர் தாங்கு.? -ஒளவையார் : (அகம் : உலக.) 'உலகுடன் திரிதரும் பலர்புகழ் கல்லிசை வாய்மொழிக் கபிலன் குழச்சேய் நின்று செழும் செய் நெல்லின் விளைகதிர் கொண்டு கடந்தாள் ஆம்பல் மலரொடு கூட்டி யாண்டுபல கழிய வேண்டுவயின் பிழையாது தாளிஉேக் கடந்து வாளமர் உழக்கி ஏந்துகோட்டு யானே வேந்தர் நட்டிய கடும்பரிப் புரவிக் கைவண் பாரி. -கக்ாேர்: (அகம் : எஅ) முற்றுகையிட்டுப் பணியவைத்தல் மூவேந்தால் இயலர்து என்பதை அறிவான் எனினும், மூவேந்தால் பறம்பு முற்றுகை யிடப்பட்டுள்ளது என்ற இழிசொல் கேட்கப் பாரி அஞ்சினன்; முற்றுகை பலநாள் நீடிப்பதை வெறுத்தான் ; பறம்பினின்றும் அவரை விரட்டுதல் வேண்டும் என்று முடிவு செய்தான் ; ஒருநாள் வீரர் குழி வெளியே வர்தான் ; வாள்வலி காட்டிப் போரிட்டான்,