பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 க பி ல ர் மால் என்ற பெயர் பூண்டான்; சிற்றரையம் பேரரையம் என்ற இருபெரும் பகுதிகளைக்கொண்ட அரையம் என்ற பேரூர், இவ் வேளிர்க்கு உரியது; அவன் நாடும், ஊரும் காடும், மலேயும் பொன்விளையும் வளம் மிகுந்தது; இருங் கோவேள் பகைவர் அஞ்சத்தக்க பெரும்படை உடைய வன்; ஆண்மையால் ஆற்றலால் சிறந்திருந்த காரணக் கால், பாணர் வேண்டும் பொருளெலாம் அளித்துப் புரக்க வலலன, இவ்வாறு எல்லா வகையாலும் இருங்கோவேள் சிறந்து விளங்குவது கண்ட கபிலர், பாரி மகளிரை மணக் கும் தகுதிபெற்றவனே இவனும் என்று கொண்டு, அரை யம் சென்று அவனேக் கண்டார். அவனே அணுகி, வேளி. குள்வேளே! இம் மகளிா, முல்லைக்கு மணித்தேரும், இர வலர்க்கு முந்நாஅாரும் கொடுத்துப் புகழ்கொண்ட பறம் பிற்கோமான் பாரியின் மகளிர்; நான் இவர் தந்தை தோழன்; அந்தணன்; புலவன்; அரசரும் கண்டஞ்சும் ஆண்மையும், பாடிவரும் பாணர்க்குப் பொன்ன அள்ளி வழங்கும் அருளும் ஒருங்கே உடையாய் நீ என்பது உண்ர்ந்தேன்; ஆகவ்ே உனக்கு மணம் செய்துகொடுக்க எண்ணி இம்மகளிரை அழைத்து வந்துளேன். இவர்க்கு மகிழ்ச்சியும், எனக்கு மன அமைதியும் உண்டாக் இவர் க்ள்ே ஏற்றுக்கொள்க,” என்று வேண்டி கின்ருர். . . ஆல்ை, இருங்கோவேளும் கேளாக் காதன் ஆயினன். மகளிரை மணக்க அவன் மறுத்துவிட்டான். பேரரசர் களும் விரும்பும் பெரும் புலவராய கம் வேண்டுகோள் மறுக்கப்படுவது கண்டார் கபிலர்; கண்கள் சிவப்பேறின; உதடுகள் துடித்தன; உறுத்து நோக்கினர். "இருங்கோ வேளே! நீ, ஆற்றலும் அருளும் உடையாய் என்று கொண்டு அறிவிழந்தேன்; பழியொடு படர்ந்தது கின் குடி என்பதை நான் மறந்தே போனேன்; புலவர்கள் பொருளுரையினைப் புல்லென மதித்தல் உங்கள் குடிக்கு இயல்பு என்பதையும் மறந்தேன்; எம்போலும் புலவரா அம் போற்றப்படும் புலமை வாய்ந்த கழாத்திலையாரை,