பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 க பி ல ர் மழையின்றி வறண்ட கொடும் பஞ்சகாலம், பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நீண்டு வருகிறது; மழை இல் ன்மையால், உழவுத்தொழில் நடைபெறவில்லை. நாட்டில் வறுமை வளர்த்தது; வறுமைத்துன்பம் தாழாது மக்கள் வாடினர்; மலேபோன்ற கரைகளேயுடைய குளங்கள் எல்லாம் வற்றிவிட்டன : குளங்கள் நீர் அற்றுப் போன மையால், பறவைகள் வருவதையும் அக் குளங்கள் இழந்து விட்டன : இவ்வாறு பஞ்சம் தாண்டவமாடிக்கொண் டிருக்கும்போது, ஒருநாள் எங்கிருந்தோ பெருமழை வந்தது; பெய்த மழைநீரால் பெருங் குளங்கள் எல்லாம் கிறைந்து விட்டன; நீர் கிறைந்து கிட்க்கும் குளங்களே அக் காட்டு மக்கள் கண்டனர்; அவர்களின் மன எழுச்சி பினேயும், மகிழ்ச்சியினையும் அளவிட்டுக் கூறவும் முடியுமா? அவர்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சி ! இவ்வாறு மகிழும் அவர்கள் ஒவ்வொருவர் உள்ளத்திலும் தேங்கிக்கிடக்கும் மகிழ்ச்சிகளே எல்லாம் ஒன்று திரட்டித் தந்தால், அம் மகிழ்ச்சி எத்துணைப் பெரிதாம்! “அவன் வரவு கண்டு அவ்வளவு மகிழ்ச்சி கொண்டேன்,' என்று கூறினுள் தோழி. . . . . . . . - T . . . - 'காடு வறம் கூடா, காஞ்சில் துஞ்சக் கோடை நீடிய பைதறு காலேக் குன்று கண்டன்ன கோட்ட யாவையும் சென்று சேக்கல்லாப் புள்ள, உள்ளில் என்றுழ் வியன்குளம் சிறைய வீசிப் பெரும் பெயல் பொழிந்த எம வைகறைப் பல்லோர் உவந்த உவகை எல்லாம். . . . . என்னுட் பெய்தக் கற்றே. (அகம்: சs) யின் மகிழ்ச்சிக்குக் கோடையால் வற்றிக் லால் நிறைந்த குளம் கண்டு மக்கள் கொண்ட னே உவமை கூறிய கபிலர் உள்ளத்தின் ர்வு! . . . . . . . கபிலர், தம்மையொத்த புலவர்களைப் போற்றிப் புகழும் பண்புடையவராவர்; புலவர்கள், தம்மையொத்த