பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலர் குணநலம் 69 கிருன்; அங்கே தலைவி அவன் அறியாமல் வந்து சேர்க் தாள் ; உடனே ஒரு வேடிக்கை காட்ட வேண்டும் என்று எண்ணினுள்; அவன்பின் அவள் அறியாமல் மெதுவாக கடந்து சென்று அவன் இருகண்களையும் தன் கைகளால் முடிவிட்டாள். எதையோ எண்ணிக்கொண்டிருக்கும் அங்கிலையில் திடீரென ஒருவர் கண்புதைத்தால், யார் கண்ணே மூடியவர்? என்றே எவரும் கேட்பர்; ஆல்ை, தலைவன் அவ்வாறு கேட்டிலன்; உரிமையோடு தன் கண்களே மூடுவோர் தன் மனைவியன்றி வேறு எவரும் இாார்; தன் உடலைத் தொட்டுப் பழகும் உரிமை தன் மனேவிக்கேயன்றி வேறு பெண்களுக்கு இல்லை என்பதை உணர்வான் ; கண்ணே மூடியவள் மனைவியே என்பது அறிவான்; ஆகவே அவ ன் கூறுகிருன் : “ என் கண் புதைக்கும் உரிமை உனக்கன்றி வேறு யாருக்கும் இல்லையே; அதை அறியாதவள்போல், என்னே ஏமாற்ற: எண்ணி, என் கண்களை மூடினை ; என்னே கின் அறி பாமை !” என்று கூறினன். - 'கலம் பெறுகையின் என் கண்புதைத் தோயே! யேலது உளரோ என் நெஞ்சமர்க் தோரே?'(ஐங்குறு: உகங்) இவ்வாறு, கன்னத் திண்டும் உரிமை தன் மண்விக்கன்றி 'வேறு பெண்களுக்கில்லை என்று கூறும் அத் தலைமகன். உள்ளத்துய்மை உண்ர்ந்து இன்றைய ஆண்உலகம் உணர்வு பெறுக. -- அறிவுரை கூறும் அருள் உள்ளத்தவராய, கபிலரின் அகத்துற்ைப் பாடல்கள் அளிக்கும் அறிவொளிக் கதிர் கண்டு,கம் அகவாழ்வை விளக்கிக் கொள்வோமாக.