பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறப்பு, குலம், சமயம் 3 அந்தணர் என்ற பெயர் பெறுவதற்கு அவ் அருளுடை மையே காரணம் ; அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலான்,' என்று வள்ளுவர் கூறுவது காண்க. இச் செந்தமிழ் நாட்டு அந்தணர் குலத்திலே பிறந்தவர் கபிலர் விச்சிக்கோன், இருங்கோவேள் என்ற இரு அரசர்களிடத்தே தம்மை அறிமுகம் செய்துகொள்ளும்போது, தாம் அந்தணன் என்பதை அவரே கூறியுள்ளார்: "யானே, பரிசிலன் மன் லும் அந்தணன்; அந்தனன் புலவன் கொண்டுவந்த னென்.' அவர் அந்தணர் என்பதை, மாருேக்கத்து ப் பசலையார் என்ற மற்ருெரு புலவரும் உறுதி செய்துள் ளார்; கபிலரைப் 'புலன் அழுக்கற்ற அந்தணுளன்,' என்று அழைப்பது காண்க. கபிலர் வாழ்ந்த கடைச்சங்க காலத்தில் சைவம், வைணவம், பெளத்தம், சைனம் ஆகிய ான்கு மதங்களும் தமிழ்நாட்டில் இடம் இபற்றிருந்தன. தமிழர்கள், விெ, நிலை எனப்படும் ஞாயிறு, கந்தழி எனப்படும் தி, வ: என்ற திங்கள்போன்ற இயற்கைக் கடவுளரையே, வழிபட் டவர் எனினும், தொல்காப்பியர் காலத்திலேயே, மான்யா, என்ற திருமால், சேயோன் என் 2 முருகன், வேந்தன் என்ற இந்திரன், வருணன் முதலிய கடவுளர்களும் தமிழ் காட்டில் இடம் பெற்றுவிட்டனர். அதற்கும் கிறிது பிற் பட்ட காலத்தில், அஃதாவது கடைச்சங்க காலத்தில், இப் பொழுது தமிழ்நாட்டில் உள்ள கடவுளர்களில் பெரும்பா லான கடவுளர் தமிழர்களுக்கு அறிமுகமாகி விட்டன்: சிவனையும், உமையையும், திருமாலேயும், கிருமகளை யும், கண்ணனேயும், பலானேயும் உணர்ந்துள்ளி கடி லர் மேருவை வில்லாக வளைத்துத் கிரிபுரத்தை எரித்த சிவன் கதை, இமயமலையை உமை அஞ்சத் கோள்கொடுத்து எடுத்த இராவணன் கதை, துரியோதனன் தொடைன், கிழித்து உயிர்போக்கிய பீமன் கதை, மல்லர்ைக் கொன்ற கண்ணன் கதை ஆகிய கதைகளைக் கபிலர் அறிந்துள்ளார்; திருமாலின் கருகிறத்தையும், பலராமன் வெண்ணிறத்ை த