பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நக்கீரர் பாராட்டிய அரசர்கள் 7

பிழைப்பு நோக்கி ஆண்டு வரவிரும்புவரோ அந்நாடே நாடு எனப் போற்றப்படும்; அதற்கு மாருக, வளம் இழந்து வறுமையுற்ற காரணத்தால், பிழைக்கப் பிறநாடு நோக்கிச் செல்லவேண்டிய கிலையினை விரும்பும் மக்களைக் கொண்ட நாடு நாடெனப்படாது; ஆகவே, நாடாள் அரசர் தம் கடமை, செல்லும் குடிகளின் செல்வகிலேயினச் சீர்செய்து, அவர்களேச் செல்லாவாறு கிறுத்திக் காப்ப தTம ; -

' பதியெழு வறியாப் பழங்குடி கெழிஇய பொதுவறு சிறப்பின் புகார்.” - என இச்சிறப்பைப் புலவர்களும் போற்றுவர். அத்தகைய பெரும்பணியினே ஆற்றிப் புகழ்பெற்றவன் கரிகாலன் ; இவன், தான்் ஆட்சிக்கு வருமுன், நாடு பெற்றிருந்த அரசியல் குழப்பத்தால், தம் செல்வகில்ே தேய்ந்து சீர் அழிந்து வேற்றிடம் செல்ல விரும்பிய தன் நாட்டுக் குடிகளேப் போகாவாறு போற்றிக்காத்தான்். கரிகாலன் கடமை அறிந்து செய்த இவ்வருஞ் செயலே,

செல்குடி சிறுத்த பெரும்பெயர்க் கரிகால். (அகம். கசக) எனக் கூறிப் பாராட்டியுள்ளார் நம் நக்கீரர்.

சங்க காலத்தில், கரிகாலனுக்குப் பின்வாழ்ந்த சோழ அரசர்களுள் சிறந்து விளங்கிய பேரரசன் கிள்ளிவள வனுவன் ; போண்மையும் பெரும்புலமையும் பெற்ற பேரரசனகிய இவன் போர்கிகழ்ச்சிகள் பலவற்றையும் புலவர்பலர் போற்றியுள்ளனர்; கிள்ளிவளவன் என்ற பெயருடையார் பலர் காணப்படுதலாலும், அவன் போர் நிகழ்ச்சிகளாகப் புலவர் கூறுவன ஒன்றற்கொன்று முரண் படுவனவாகத் தோன்றுதலாலும் இவன் வரலாற்றை அறிவதில் அறிஞர்கள் விழிப்புடையாதல் வேண்டும்.

இவனேப் பற்றிய இரு நிகழ்ச்சிகளே சக்கீரர் குறிப் பிட்டுள்ளார்; துளுநாட்டைச் சேர்ந்த கோசர் தமிழ 'கத்துட் புகுந்து தழிழரசுகளுக்குக் தொல்லபல விளத்து