பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 ந க் கீ ர்

பேரறிவும் பிறவா யாக்கையும் உடைய பெருமான் பாட் டில் பிழை காண்பதா ? இறைவ! நின்னை, இனியார் மதிப் பர்ரி நினக்கு இவ் விழிவா? அதுவும் என் பொருட்டு நேர்ந்ததே ' என்று என் உள்ளம் எங்குகிறது,' என்று கூறி நின்றன். உடனே, கோயிற் குடிகொண்ட பெரு மான் ஒரு புலவனத் தோன்றி வெளிப்பட்டுச் சங்கத்தை அடைந்து மண்டபத்தின் நடுவண் நின்று, ' என் பாட்டில் பிழை கண்டவன் யாவன் ? என்று வினவினர், நக்கீரர், ' குற்றம் கண்டவன் நானே ’ என்று இயம்பினர்'; இறை வன் கூறிய குற்றம் யாது?’ என்று வினவ; செய்யுள் சொல்லால் வழுவுடையதன்று ; பொருட் குற்றம் உடை யது; கூந்தல் மணம் பெறுவது மலர்களால் , இயற்கையில் பெறுவது இல்லை; இஃது உலக உண்மை; அற்ருக, அரிவை கூந்தலின் ஏறியவும் உளவ்ோ ? என்ற இப்பாட்டு, ம்களிர் கூந்தற்கு மணம் இயற்கையால் நேர்ந்தது எனக் கூறு கிறது ; அவ்வாறு கூறுதல் உலகவழக்கொடு மாறுபடக் கூறலாம். ஆகவே, பொருளால் குற்றம் உடையது ' என்று விடையிறுத்தார் ; இறைவன், பத்தினிப் பெண்டிர் கூந்த லும் மணத்தைச் செயற்கையால் பெறுவதாமோ?’ என்ன, நக்கீசர் ஆம் ' என்றார்; வானா மகளிர் கூந்தலுக்கும் மணம் செயற்கைதான்ே ’ என, இறைவன் மீண்டும் வினவ, அதுவும் அன்னதே ' என்றார் நக்கீரர் ; இறை வன் மீண்டும் நக்கீரனரை நோக்கி கின் வழிபடு கடவு ளாகிய காளத்தி நாதன் பாகத்தமர்ந்த ஞானப் பூங்கோதை யார் கூந்தலும் அன்னதோ ?’ என்று வினவ, நக்கீரனுர், ஒரு சிறிதும் அஞ்சாது ஆம்; அதுவும் அத்தன் மைத்தே ’ என்று கூறினர்.

நக்கீரர் சொற்கேட்ட சிவன், தம் துதல்விழியினைச் சிறிதே காட்டினர் ; ஆனால், அவர் கண் கண்டும் நக்கீானுர் அஞ்சினால்லர் ; ஒரு கண் காட்டுவதால் மட்டுமல்ல ; கின் உடலெல்லாம் கண் கொண்டு காட்டினும் அஞ்சேன் ; கின் பாட்டுப் பிழையுடையது என்பதை மாற்றிக் கொள் ளேன் ; இப்போதும் கூறுகிறேன்; சின்பாட்டு குற்றம் குற்