பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 . க்ாேர்

பாமணப் பரவிஞர். தருமியும் பொற்கிழிபெற்றுச் சென் றனன். பின்னர்ச் சிலகாட் சென்று, ஆலவாயின் அழல் கிறக்கடவுள் அகத்தியனரை அழைத்து சக்கீசர்ைக்கு இலக்கணம் உபதேசம் செய்வித்தருளினுள்.

நம்பி திருவிளையாடல், இதே கதையினேச் சிற்கில வேறுபாடுகளுடன் கூறுகிறது:

கொங்கு தேர் வாழ்க்கை' என்ற தம் செய்யுட்குக் குறை கூறினர் நக்கீரனுர் என அறிந்து அவரோடு வாதிட வந்த இறைவன், ஈக்ாேரை நோக்கி,

ஆக்கம் குலுக்க அரிவாளில் செய்கடலிப் பங்கம்பட இரண்டு கால்பாப்பிக்-சங்கதனைக் o ர்ேர்ே என ஆலுக்கும் ேேளு என்கவியை ஆராயும் உள்ளத் தவன் P.

என்று கூறி சக்சேனர்தம் தொழிலையும், அவர் குலத்தை யும் எள்ளி கையாடினர் என்றும், அதுகேட்ட நக்ரேர்,

  • சங்க துப்பது எங்கள்குலம் , தம்பிாாற்கு எதுகுலம்?

பங்கமறச் சொன்னுல் பழுதாமே-சங்கை

அரிந்துண்டு வாழ்தும் அானரைப் போல

இ. க்,துண்டு வாழ்வ கிலே, . என்ற எதிர்ப் பாட்டுப்பாடி பரமனேப் பழித்தார் என்றும் அப்புராணம் கூறுகிறது. . - சீகாளத்திப் புராண நக்கீரச் சருக்கம், இறைவர்க்கும் நக்கீசர்க்கும் நிகழ்ந்த இவ் வாக வரலாற்றை விரித்துரைக் கும் முறை:- . . . .

புலவர்கள் தமிழ் ஆராய்ந்திருந்த காலத்தில், பாண் டியமன்னன், ஒருநாள், தன் பொன்மாடத்து மேனிலைமேல் தன் ஆருயிர்க் காதலியோடும் அமர்ந்திருத்தான்் ; அப் போது அங்கு வீசிய இளந்தென்றல் அரசமாதேவியின் குழல் மனத்தைக் கொண்டுவீச அரசனும், இம்மணம், ம்ே மனைவியின் குழல் மணமே எனத் துணித்தான்். அவ்

  • ~x. * - &