பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 ந க் .ே ர ர்'

இளையாய்; அழகியாய், எறுார்க்கான் எறே: உளேயாய்என் உள்ளத் துறை'

என்ற வெண்பாப் பாடி வணங்கினர். இப்பாட்டில் நக்கீசர், தம்மை இளேயாய் ' என்று அழைத்திருப்பது கண்ட முருகன், அன்பு கூர்ந்து அவர் முன்தோன் றிச் சிறைவீடு செய்து மகிழ்ந்தான்். . -

இறைவன், 'கொங்குதேர் வாழ்க்கை” என்ற செந்தமிழ்ப்பாடல் பாடித்திந்து தருமிக்குப் பொற்கிழி பெற்றுத் தந்த நிகழ்ச்சி. - l:

'பொதியப் பொருப்பன் மதியக் கருத்தினைக் கொங்குதேர் வாழ்க்கைச் செந்தமிழ் கூறிப் பொற்குவை தருமிக்கு அற்புடன் உதவி” எனக் கல்லாடத்திலும்,

கன்பாட்டுப் புலவஞய்ச் சங்கம் ஏறி ஏற்கனகக் கிழிதருமிக்கு அருளினேன் காண்” என த் திருநாவுக்கரசர் தேவாரக்கிலும் கூறப்பட்டுள்ளது.

இனி இங்கு எடுத்தக் கூறிய கதைகள் ஒன்ருே டொன்று மாறுபடும் முறைகளுள் சிலவற்றைக் காண்போம்: . *

திருவிளையாடற் புராணம், பாண்டியன் பெயர் வங்கிய சூடாமணி என்னும் சண்பகமாறன் என்று கூறுகிறது; காளத்திப் புராணம் பெயர் கூருது, வறிதே பாண்டியன் என்று கூறுகிறது.

திருவிளையாடற் - புராணமுடையார், பாண்டியன் இஆேணித் காலத்து ஒருநாள் இளமரக்காவிற் புகு) மனேவியோடு வைகினன் என்றார், காளக்கிப் பிான டையார், பாண்டியன் தன் மாளிகை மேனிலைமேல்

கனவியோடிருந்தான்் என்றார்,