பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நக்கீரர் இயற்றிய அல்கள் 67

நூல்களிலும் ஒரளபெடையாதல், ஒரு செய்பு’ என்னும் எச்சமாதல் கண்டிலம், இன்னும், அவற்றிடை கிறு கின்று ஆகின் து என்னும் இடைகி&கள் வழங்கவில்லை. இவற்றிடை ஒன்பது கின்றிடைைேச் சொற்கள் வந்துள் ளன ; இங்கனம் பல்லாற்ணிலும் வேஅடட்ட இடையின் புடைய தால்களைக் கடைச்சங்கத்திருந்த கக்ாேளுசே இயற்றினான்சோ என ஐயறவுண்டாதல் இயல்பே ' என்று அவர்களே கூறியுள்ளனர். .

(5) இக்கானத்தையும் மறுக்காமல், துணை செய் இன்றனர்: “ உரையாளர்கள் எடுத்தாளாமையினுற் ப்ோந்த இழுக்கொன்து மில்லேயாயிலும், இனை சக்கப்புலவர் வாக்கென்பதில் அவர்கட்கும் கருத்தில்லை போலும் எனக் கொள்ளப் படுமன்றே ” என அவர்கள் எழுதுவதும் காண்க. .

இனி, இத்தால்கண் இயற்றியவர் நக்கீரனுரே என்ப

தற்கு ஆதாரமாகக் கூறப்படுவன - - -

(!) இவற்றுட் சில நூல்களே விதந்து, அவை சங்கப் புலவர்ாகிய நக்ரேஞர் பாடியன. என்று புராணங்கள் கூறு சின்றன ; புராணக்கதைகட்கு இத்தால்கள் பொருத்த முடையவாகவுமுள்ளன ; புராணங்கள் இவற்றை ஆதரித் தல் போன்றே இவற்றிலுள்ள சில் பாகங்கள் புராணக்கதை. களே ஆதரித்து கிற்கின்றன.

(2) தருமிக்குப் பொற்கிழி பணித்தகனேக் கேவா மூ. கன்னடமும் ன்ட்டிக் கூலுகின்றன. .

(8) இக்கோண்டார் இம்பிகன் இ பிரபந்தங்கிாப் பதினொங் திருமுறையிற் குெகுத்துள்ளார்,

இனி, இவ்விரு திறத்தினர் லாதன்ன்பும் ஒட்புலோத்தி உண்மை காண்பதை தாம் கடமையாகக் கொள்வோமாக.

இப் பாடல்கள், க்ரேர் பாடியன அல்ல என்பதற்கு ஆதாரமாகக் கூறப்பட்ட காரணங்கள் ஐந்துள், கடை வேற்றுமை உண்டு, பிற சமயப்பழித்தல் காணப்படுகிறது.