பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல் உரை 73

டிற்று ; காட்ட, பிராமணன் சிந்திப்பான்; அரசன் பொரு ளதிகாரம் இன்மையிற் கவல்கின்ருனென்பது கேட்டுச் செல்லாகின்றதுணர்ந்து நம்பெருமான் அருளிச்செய் தான்ுகும் என்று, தன் அகம் புகுதாதே, கோயிற் றலைக் கடைச்சென்று நின்று, கடைகாப்பார்க் குணர்த்த, கடை காப்பார் அரசற்குணர்த்த, அரசன் புகுதுக' என்று பிரா மணனைக்கூவ, சென்று புக்குக் காட்ட, ஏற்றுக்கொண்டு நோக்கி பொருளதிகாரம், இதுநம்பெருமான் நமதிடுக்கண் கண்டு அருளிச் செய்தான்கற்பாலது என்று அத்திசை நோக்கித் தொழுதுகொண்டு கின்று, சங்கத்தாரைக் கூவு வித்து, கம்பெருமான் நமது இடுக்கண் கண்டு அருளிச் செய்த பொருளதிகாரம்; இதனேக் கொண்டு போய்ப் பொருள் காண்மின் என, அவர்கள், அதனேக்கொண்டு போந்து, கனமாப்பலகை எறியிருந்தாராய்வுழி, எல்லாரும் தாம்தாம் உரைத்த உரையே நல்லதென்று சிலநாளெல்லாஞ் சென்றன; செல்ல, நாம் இங்கனம் எத்துணை உரைப்பினும் ஒருதலைப்படாது; நாம் அரசனுழைச் சென்று, நமக்கோர் காரணிகனைத் தால் வேண்டுமென்று கொண்டு போக்து அவனற் பொருளெனப்பட்டது. பொருளாய், அன்றெனப் பட்டது அன்ருய் ஒழியக் காண்டுமென, எல்லாரும் ஒருப் பட்டு அரசனுழைச் சென்றார்; அரசனும், எதிர்சென்று, ‘ என்னே நூலுக்குப் பொருள் கண்டீாோ? என, அஃது காணுமாறு எமக்கோர் காரணிகனைத் தரல் வேண்டும் என, போமின், துமக்கோர் காரணிகனை எங்ங்னம் நாடுவேன்! நீயிர் நாற்பத்தொன்பதின்மா யிற்று; துமக்கு கிகாவர் ஒருவர் இம்மையினின்றே என்று அரசன் சொல்லப் போந்து கனமாப் பலகையின் ஏறியிருந்து, அரசனும் இது சொல்லின்ை; காரணி கனேப் பெறுமாறு என்னகொல்? என்று சிந்திப்புழி, சூத்திரம் செய்தான்் ஆலவாயில் அவிர்சடைக் கடவு ளன்றே அவனேயே காணிகனத் தால் வேண்டுமென்று சென்று வாங்கிடத்தும்' என்று வரங்கிடப்ப, இடையா மத்து, இவ்வூர் உப்பூரிகுடி கிழார் மகனவான் உருத்திர

சன்மனென்ப்ான், பைங்கண்ணன், புன்மயிரன், ஐயாட்