பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 - ந க் .ே ர ர்

இரண்டாம் பிரிவில், அலேவாய் அமர்த்தருளும் அ.அ. கக் கடவுளின் அருட்டிறம் கூறப்பட்டுள்ளது. முருகன் யானே மீதிவர்ந்து துந்து.பி ஒலிப்ப, கொம்பு பேரொலி செய்ய, வெண்சங்கு முழங்கி, முரசொலியுடனே கோழிக் கொடி அகவ, வானின் வழியே வந்து உலகம் புகழும் அலை வாயில் அமர்ந்துறைவான் என்று கூறியுள்ளார். இதில், ஆறுமுகமும், பன்னிரு கைகளும் கொண்ட முருகனின் திருவுருவக் காட்சி நன்கு காட்டப்பட்டுள்ளது. - ஒருமுகம், உலகம் பேரிருளின் நீங்கிப் பெருமை தோன்ற விளங்குமாறு பல்கதிர் பரப்பிப் பேரொளிதரும் பெருமை உடையது ;

ஒருமுகம், கன்பால் அன்பு கொண்ட அடியார்கள் தன்முன்னின்று எத்த, அதை விரும்பி ஏற்று மகிழ்ந்து அவர் உளம் உவப்ப வேண்டும் பொருள் அளிக்கும் அருட்டிறம் உடையது ,

ஒருமுகம், மந்திர விதிகளின் மரபு சிறிதும் வழுவாத அந்தணர் ஒம்பும் செந்தியினைத் தீங்குவாராவண்ணம் காத்து கிற்கும்;

ஒருமுகம், வேதங்களாலும், வேறு நால்களாலும் உணர்த்தலாகாப் பொருள்களேயெல்லாம் ஆாய்ந்து, கேட் டார் ஏமுறுமாறு உணர்த்தித் திங்கள்போல் திசையெலாம் விளங்கத் தோன்றும்; - . - - -

ஒருமுகம், அறவழிப் போர் ஆற்ருது, அழிப்பதே தொழிலாக் கொண்ட் அசுரர் முதலியோரை அழித்துச் செய்யும் களவேள்வியினை மேற்கொள்ளும்; -

ஒருமுகம், குறவர் குலத்து வந்துதித்த வல்லிக் கொடி போலும் வனப்புடையாள் வள்ளியொடு மகிழ்ந்து இருக்கும். -

அவன் ஆறு திருமுகங்களின் அருட்டிறம் இவை. ஒருகை, ஞாயிற்றின் வெம்மையினே உலக உயிர்கள் தாங்கா என்பதறிந்து, தம் அருளினல், அஞ்ஞாயிருேடு