பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 - - ஏ க் கீ ர்

இனிது நடைபெற மழை வேண்டும் ; இல்வாழ்க்கையின் இயல்பினே எடுத்துக் காட்டும் மணமாலே ; ஆதலின் இவ்விருகைகளும் வள்ளியொடு கையமர்ந்த முகத்திற்குக் துணையான தொழில் மேற்கொண்டனவாதல் காண்க

ஆறு திருமுகங்களுக்கும் ஏற்புடைய பன்னிரு திருக் கைகளின் பண்புகள் இவை. -

மூன்றும் பிரிவில், அசுரசைக் கொன்று தேவதைக் காத்த முருகனுக்குக் கைம்மாருக இந்திரன் தன் மகள் தெய்வயானையாரை மணம் செய்து கொடுத்தான்். அப் போது முருகன், 'நமக்கு. இதுபோன்ற சிறப்பெல்லாம் தந்தது இவ்வேல்' என்று தன் கைவேலைப் புகழ்ந்தான்்; அவ்வழி ஆண்டிருந்த நான்முகன், 'இவ் வேலிற்கு அவ் வாற்றல் வந்தது என்னுலன்ருே” என்ருன் ; உடனே முருகன். 'என் கைவேலிற்கு நீ அளிக்கவல்ல ஆற்றலும் ஒன்று உண்டோ” என்று சினத்து, இவ்வாறு தகாதன கூறிய நீ மண்ணிடைச் சென்று உழல்வாயாக’ எனச் சாபந்தங்தான்். அவனும் அவ்வாறே மண்ணிடைத் தோன்றி மயக்கமுற்ருன் : அசனுல் முத்தொழில்களும் நடைபெருது தடையுற்றன; அயன் அரி அசன் ஆகிய மூவரும், ஆக்கல் அளித்தல் அழித்தல் ஆகிய தொழில் களாற்றிப் பெறும் தலைமையினைத் தேவர்கள் விரும்பினர்; அதற்கு நான்முகன், பண்டுபோல் தன் படைத்தற் ருெழிலாற்றுதல் வேண்டும் என்பதறிந்தனர்; அதன் பொருட்டுக் கருடக் கொடியோனகிய கிருமாலும், வெள் ளேற்றுக் கொடியோனும் உமையினே ஒரு பாகத்தே கொண்டோனும், இமையா முக்கண்ணும் முப்புரத்தை அழித்த மிகுவலியும் உடையோலும் ஆகிய சிவனும், பத்து அாறு கண்கள் உடையோலும், நூறு பல் வேள்வி இயற்றியோனும் ஆகிய இந்திரனும், முப்பத்து மூவரும், பதினெண்கணங்களும் ஒன்றுக்கூடிக் கந்தருவர். இனிய யாழ் இசைத்து வரவும், முனிவர்கள் முன்னே செல்லவும், வந்து காணுமாறு தெய்வயானையாருடன், முருகன் ஆவினன்குடியிலே சிலநாள் வாழ்தலும் உரியன் என்று